Epilogue பொழியும் மேகம்!...

Advertisement

அற்புதம். இரண்டு படி நம்ம இறங்கினா,அடுத்தவங்க மொத்தமா இறங்கறது நெஜம். ஆனா அந்த நேரத்துல இறங்கி வந்து இருக்கு பாருங்க அது ரொம்ப கஷ்டம். ஈகோ, சுத்தி இருக்கறவங்க, நம்ம கிட்ட இருக்கற நியாயமும்(அப்பாஸ பத்தி பேசல, முதுகெலும்பு இல்லாதத பத்தியும் சொல்லலை)கூட அந்த நேரம் இறங்க விடாது. அதை தாண்டி விட்டுக்கொடுக்கும் வாழ்க்கை சொர்க்கம் தான். அழகான நிறைவான கதை. உங்க அடுத்த கதைக்கு காத்திருக்கிறேன். உங்கள் தம்பி நிசசயத்துக்கு வாழ்த்துக்கள். உங்க டைம் எடுத்து எழுதுங்கபா. கிடைக்கறீங்க டைம்ல எழுதறீங்க. அதனால மன்னிப்புலாம் வேணாம்பா.
 
உங்கள் கதையை ஆரம்பமுதலே படித்து வருகிறேன்.ஒரு குடும்ப வாழ்க்கைக்கு என்றெல்லாம் முதிர்ச்சி தேவையோ அத்தனையையும் சொல்லி இருந்தீர்கள்.ஒரு பெண்ணுக்கான சரியான படிப்பினை உங்கள் கதை.வாழ்த்துக்கள்.அடுத்த கதையை விரைவில் எதிர் பார்க்கிறோம்
 
💞💞💞 உணர்வுபூர்வமான வார்த்தைகள் கொண்டு அழகா செதுக்கி இருக்கீங்க. மனதுக்கு நிறைவாக இருந்தது.

வாழும் போதே சொர்க்கம் போன்ற வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கலாமே. எதிர்காலத்தினை நினைத்து நிகழ்கால சந்தோசங்களை ஏன் தவிர்த்து வாழ வேண்டும். 💞💞💞💞
 

Advertisement

Advertisement

Back
Top