Epilogue பொழியும் மேகம்!...

Advertisement

அருமையான கதை.நிறைவான முடிவு.கதை கருவுக்கு என்ன தேவையோ அதை சரியா ஜஸ்டிஃபை பண்ணீட்டீங்க மா.வாழ்த்துகள்🎉🎉🎉💐🎊🎊🎊
 
நர்மதா பேசியது அத்தனை அருமை.வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதை இந்த பதிவில் நர்மதா பேசி இருக்கிறாள். அருமையான கதையை வாசிக்க கொடுத்திருக்கிறீர்கள். நன்றிகள் பல.🙏🙏
 
நிரஞ்சன் 🥰🥰🥰🥰🥰🥰 வாழ்க்கையில ஏற்படுற அடிகள் தோல்விகள் தான் வாழ்க்கையை உண்மையான உறவுகளை புரிய வைக்குது......
நிரஞ்சனா இவன்னு கேட்கிற அளவுக்கு மாறி ஸ்கோர் பண்ணிட்டு இருக்கான் 😍😍😍😍😍🤗🤗🤗
நர்மதாவோட வார்த்தைகள் ஒவ்வொன்னும் அருமை 👏👏👏👏👏👏 விட்டுக் குடுத்து வாழ்க்கையை வசந்தமாக்கிகிட்டா.... 😇😇😇
முடிவு மனசுக்கு நிறைவா இருந்தது......
அருமையான கதை as usual 💕💕💕💕💕💕💕💕💖💖💖💖💖💖💖
 
தங்களின் சகோதரர் நிச்சயதார்த்துக்கு வாழ்த்துக்கள் ஆரா சிஸ்.
அருமையான கதை நிறைவான முடிவு 🤩 🤩 🤩 🤩 🤩.
நிசத்திலும் வாழ்க்கை போராட்டத்துல இதுபோல நடந்து திருப்புமுனை அமைஞ்சா அவிகெல்லாம் சர்வைவல் ஆஃப் தி பிட்டஸ்ட் இன் தி வோல்ர்டு.
 
💐 💐 💐 :love::love::love:நல்ல எண்ணங்களோடான பாதை நல்ல விடிவு. சூப்பர்.
வாழ்வில் விட்டுக்கொடுத்து ஜெயித்துவிட்டார்கள் நர்மதா நிரஞ்சன்.
அருமையான கதை வாழ்த்துக்கள் மா ஆரா
 
தம்பியோட நிச்சயத்திற்கு வாழ்த்துக்கள் ஆராதனாமா. மீனாட்சி அருளால் எல்லா செல்வங்களும் பெற்று கல்யாண வாழ்க்கையிலும் சிறக்க வாழ்த்துக்கள். 💐💐💐💐
 
இந்த கதையை மறக்கவே முடியாது.அவ்வளவு அருமை.பெண்களுக்கு அருமையான கருத்துக்களை சொல்லி இருக்கிறீர்கள்.பாராட்ட வார்த்தைகளே கிடைக்கவில்லை.இதைப் போன்ற இன்னும் பல நல்ல கதைகளை எழுத என்னுடைய ஆசிர்வாதங்களும் வாழ்த்துக்களும் ஆராதனா
 

Advertisement

Advertisement

Back
Top