Pillai paasam success aagittu


கதை ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. இன்னும் கொஞ்சம் கூட நீங்க விக்ரம், பிரபா கல்யாண வாழ்க்கையை பற்றி எழுதி இருக்கலாம் அது மட்டும் தான் சற்று வருத்தமாக உள்ளது. இது போன்ற நல்ல கதைகளை நீங்க நிறைய எழுத வேண்டும் வாழ்த்துக்கள்