Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Final epi, வருவதோ! புது வசந்தம்!

Advertisement

நிறைவான முடிவு... 💚

மது ஹரி போர்ஷன் நெகிழ்ச்சியா இருந்துச்சு.... 🥺

மது வாழ்க்கையில எவ்ளோ இடர்கள் வந்தாலும் உடைஞ்சிடாம மீண்டு வந்து வாழ்க்கையை வண்ணமயமா மாத்திகிட்டா..... கரிகாலன் மதுவுக்கு உற்ற துணையா இருந்து அழகான கூட்டை அமைச்சுக்கிட்டாங்க..... 💜💜💜💜💜💜💜💜
மதுவோட தெளிவும் எந்த சூழ்நிலையிலயும் பொருந்தி அரவணைச்சு போற பக்குவமும் அருமை... 👌

Awesome story 💖💖💖💖
Excellent writing...
All the very best for the competition sis.... 💐💐💐💐💐💐💐
 
மிக அருமையான பதிவு 😳😳😳
பிரச்சினை நிறைந்த புகுந்த வீட்டில் நல்ல முறையாக வாழ வேண்டும் என்றால் மதுமதி போன்ற குணம் கொண்ட பெண்களால் மட்டுமே முடியும் 🤩🤩🤩🥰🥰🥰

மிக அற்புதமான கதை 🤩🤩🤩
நிறைவான முடிவு 😍😍😍
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் மா 🥰🥰🥰
 
மது மது இந்த பதிவு
படிக்கும் போது இது மட்டும் தான்
நினைக்க தோனுது
வாழ்க்கையை அதன் போக்கில்
போய் புரிந்து கொண்ட மது
சூப்பர்
நல்ல கதை
அருமை
வாழ்த்துகள் 💐 😍 💐
 
Top