Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Friendship day

Advertisement

Fathima.ar

Well-known member
Member
காலங்கள் ஓடும்
வாழுமிடம் மாறும்
நண்பர்கள் மாறலாம்
கொண்ட நட்பு மாறாது!!!

தினசரி வாழ்வில்
பகிரப்படாத சோகங்கள்
மனதின் ஓரத்தில்
இருந்துகொண்டே இருக்கும்..

நட்பை தேடும் நொடிகள்
நாவலையும் தேடிடுவோம்
சஞ்சலங்கள் மறைய
புத்துணர்வு பெற..

அந்த நொடிகளை நேரங்களை தந்த தருகிற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....

@Admin @Sarayu @saveethamurugesan
@Mila @Sorna Sandhanakumar
@ThangaMalar @Hema @மணிமேகலை
@rathippria @SasiDeera @Joher @Arasichelvan
@Umasundaram
 
காலங்கள் ஓடும்
வாழுமிடம் மாறும்
நண்பர்கள் மாறலாம்
கொண்ட நட்பு மாறாது!!!

தினசரி வாழ்வில்
பகிரப்படாத சோகங்கள்
மனதின் ஓரத்தில்
இருந்துகொண்டே இருக்கும்..

நட்பை தேடும் நொடிகள்
நாவலையும் தேடிடுவோம்
சஞ்சலங்கள் மறைய
புத்துணர்வு பெற..

அந்த நொடிகளை நேரங்களை தந்த தருகிற எழுத்தாளர்களுக்கும் நண்பர்களுக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்....

@Admin @Sarayu @saveethamurugesan
@Mila @Sorna Sandhanakumar
@ThangaMalar @Hema @மணிமேகலை
@rathippria @SasiDeera @Joher @Arasichelvan
@Umasundaram
Fact fact fact. :love: :love:
நண்பிகள் தின வாழ்த்துக்கள்..
 
Top