Girija Shanmugam's Manam Malarum Oosai 10

Advertisement

பேச்சோட பேச்சா ரூபனுக்கு வல்லவனு செல்ல பேர் எல்லாம் வச்சாச்சு...அது புரியாம என்ன ஆதி...

ரூபா என்ன இருந்தாலும் பட்டு பத்தி உண்மையை சொல்லாமல் எப்படி உன் மேல லவ் வரணும்னு நினைக்கிற... என்ன இருந்தாலும் ஆதியை பொறுத்த வரை நீ இன்னொரு பொண்ணோட புருஷன் தானே
 

Advertisement

Advertisement

Back
Top