Girija Shanmugam's Manam Malarum Oosai Final

Advertisement

சூப்பர் கதை கிரிஜா? ஆரம்பம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. ஆனால் போகப்போக கதை சூடு பிடித்து முடிக்கும் போது இன்னும் கொஞ்சம் இருந்தால் நல்லா இருக்கும் என்று நினைக்க வைத்தது. ரசித்து படித்தேன்???
 
மிகவும் அருமை dear.
Heart beat heart beat னு நல்லாவே மனம் மலரும் ஓசையை சிறப்பா முடிச்சுட்டிங்க. வாழ்த்துக்கள்.
 
நல்லா இருக்கு பதிவு
கர்ணன் நடிகனாகிட்டான்
மொழியாளுக்கு தம்பி
வந்துட்டான்
அருமை
நல்ல புரிதலோட தம்பதிகள்
நல்ல கதை
பத்தாவது கதைக்கு
வாழ்த்துகள் ?? கிரிஜா

ஆவலோடு எதிர்பார்ப்போம்
புதிய கதையை?
 

Advertisement

Advertisement

Back
Top