Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 24

Advertisement

அமுதா ஓவரா பண்ணுவது போல தோணுது, கிரிஜா டியர்
பிராத்தல் கேஸ்ல உள்ளே போடுவேன்னு சொன்ன தண்டபாணியை மன்னிக்க முடியுது
இரண்டு வருஷமா தேடின ராஜன் கெட்டவனாக தோணுதா?
எங்கே போனாள் என்ன ஆனாள்ன்னு தவிச்ச ராஜனுக்கு தன்னைப் பற்றி ஒண்ணும் தெரிய விடலை
ப்ரெண்ட் நளினிக்கிட்டேயும் அமுதா அதைத்தான் சொல்லியிருக்கிறாள்
அப்புறம் இவளைப் பற்றி ராஜனுக்கு எப்படி தெரியும்?
வெற்றிலையில் மை போட்டாப் பார்ப்பாரு?
ஒரு சின்ன பொண்ணுகூட இத்தனை நெருக்கமா பழகிட்டு.. இன்னும் கொஞ்ச நாள் ராஜன் அமுத்தக்காக வெயிட் செய்துருக்கனும் தானே..? அப்பவும் அமுதா ராஜனை தண்டிக்களையே.. விலகி வாழத்தானே நினைக்கிறாங்க..
 
அது எப்படி வெயிட் பண்ண விடுவாங்க?
பணக்காரன் அதுவும் வீட்டுக்கு ஒரே வாரிசு
தண்டபாணி விட்டுடுவாரா?
இவங்க எல்லை மீறினது ரொம்பவே தப்பு
ஆணோ பெண்ணோ முறைப்படி கல்யாணமாகி தனக்குன்னு உரிமையான ஒருவர் வந்த பின்பே எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்
அதை விட்டுவிட்டு படிக்கும் பொழுதே காதல் கண்ராவியெல்லாம் தேவையா?
அதுவும் பள்ளியில் படிக்கும் பொழுதேவா?
அதுவும் இப்பொழுதெல்லாம் ரொம்பவே ஜாஸ்திப்பா
ஆண் பெண் இருவரும் சேர்ந்து தவறு செய்தாலும் பாதிப்பு என்னவோ பெண்ணுக்குத்தானே
அதனால எப்பொழுதுமே பெண்தான் சுதாரிப்பாக இருக்கணும்
இல்லாட்டி அவஸ்தைதான்
 
ஆமாம் டியர்.. எல்லை மீறினது ரொம்பவெய் தப்புதான்.. ஆனால் எல்லை மீறிய ராஜன் இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம்.. பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.. ஆனால் திருமணத்திற்கு முன் காதலனை நம்பிய அமுதா.. காதலில் தோல்வி அடைந்தாலும் சுயதோடு வாழணும்னு ஆசைப்படறது தப்பா?
 
ஒரு சின்ன பொண்ணுகூட இத்தனை நெருக்கமா பழகிட்டு.. இன்னும் கொஞ்ச நாள் ராஜன் அமுத்தக்காக வெயிட் செய்துருக்கனும் தானே..? அப்பவும் அமுதா ராஜனை தண்டிக்களையே.. விலகி வாழத்தானே நினைக்கிறாங்க..
ராஜன் நல்லவர்
மனசாட்சி உள்ளவர்
இறந்து விட்டதாக அவர் நினைத்த அமுதா உயிருடன் இருப்பது அதுவும் மகளுடன் இருப்பது இப்பொழுதுதானே அவருக்கு தெரிய வருது
ஸோ அமுதாவின் மீது அளவற்ற நேசமும் பாசமும் கொண்ட மனம் அவளுக்கு நல்லது செய்ய நினைக்குது
அமுதாவுடனும் மகளுடனும் உறவை வளர்க்கத்தான் துடிக்குது
மகள் நந்தினி வேறு அம்மாவை கை கழுவி விட்டதாக இவரைத் தப்பாக நினைக்கிறாள்
அவளுடைய நினைப்பு தவறுன்னு வேற ராஜநந்தினிக்கு புரிய வைக்கணும்
நந்தினி மகள்ன்னு தெரிந்ததும் முதல் தடவை ஹார்ட் அட்டாக் வந்தப்பவே ராஜன் இறந்திருந்தால் அமுதாவுக்கு குற்ற உணர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்
பெண்கள் காருண்யமிக்கவர்கள்
ஸோ பழையவற்றை மறந்து அமுதா ராஜனுடன் ராஜன் குடும்பத்துடன் இயல்பாக இருக்கலாம்ங்கிறது என்னுடைய கருத்து மட்டும்தான், கிரிஜா டியர்
என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜன் குற்றமற்றவர்
 
ராஜன் மிகவும் நல்லவர்தான்.. அதனால்தானே பொண்டாட்டி குழந்தை என தனக்கான வாழ்விருந்தும்.. அமுதாவை சரி செய்ய துடிக்கிறார்.. அதேநேரம் அமுதாவின் கண்ணியம் கெடாமல்.. அமுதா எப்படி தனது தவ வாழ்விலிருந்து மீண்டு வருகிறார்ன்னும் அதற்க்கு நம்ம நாயகன் மாறன் என்ன செய்றார்னும் இனி பார்க்கலாம் டியர்..
 
ஆமாம் டியர்.. எல்லை மீறினது ரொம்பவெய் தப்புதான்.. ஆனால் எல்லை மீறிய ராஜன் இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம்.. பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்.. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே.. ஆனால் திருமணத்திற்கு முன் காதலனை நம்பிய அமுதா.. காதலில் தோல்வி அடைந்தாலும் சுயதோடு வாழணும்னு ஆசைப்படறது தப்பா?
சுயத்தோடு வாழ அமுதா ஆசைப்படுவது தப்பேயில்லை
ஆனால் ராஜன் இருக்கும் இந்த ஊருக்கு மகளை அனுப்பியிருக்கக் கூடாது
உயிருடன் இல்லைன்னு நினைத்து குற்றம் செய்த மனசு குறுகி வாழும் பொழுது மகளைக் கண்டால் ராஜன் சும்மா இருப்பாரா?
செய்த தப்புக்கு மனைவி மகளை பார்க்காமல் விட்டுட்ட பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறார்
இதில் தவறு ஏதுமில்லையே
 
ராஜன் நல்லவர்
மனசாட்சி உள்ளவர்
இறந்து விட்டதாக அவர் நினைத்த அமுதா உயிருடன் இருப்பது அதுவும் மகளுடன் இருப்பது இப்பொழுதுதானே அவருக்கு தெரிய வருது
ஸோ அமுதாவின் மீது அளவற்ற நேசமும் பாசமும் கொண்ட மனம் அவளுக்கு நல்லது செய்ய நினைக்குது
அமுதாவுடனும் மகளுடனும் உறவை வளர்க்கத்தான் துடிக்குது
மகள் நந்தினி வேறு அம்மாவை கை கழுவி விட்டதாக இவரைத் தப்பாக நினைக்கிறாள்
அவளுடைய நினைப்பு தவறுன்னு வேற ராஜநந்தினிக்கு புரிய வைக்கணும்
நந்தினி மகள்ன்னு தெரிந்ததும் முதல் தடவை ஹார்ட் அட்டாக் வந்தப்பவே ராஜன் இறந்திருந்தால் அமுதாவுக்கு குற்ற உணர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்
பெண்கள் காருண்யமிக்கவர்கள்
ஸோ பழையவற்றை மறந்து அமுதா ராஜனுடன் ராஜன் குடும்பத்துடன் இயல்பாக இருக்கலாம்ங்கிறது என்னுடைய கருத்து மட்டும்தான், கிரிஜா டியர்
என்னைப் பொறுத்தவரைக்கும் ராஜன் குற்றமற்றவர்
உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். நன்றி பானு டியர்.
 
Last edited:
ராஜன் மிகவும் நல்லவர்தான்.. அதனால்தானே பொண்டாட்டி குழந்தை என தனக்கான வாழ்விருந்தும்.. அமுதாவை சரி செய்ய துடிக்கிறார்.. அதேநேரம் அமுதாவின் கண்ணியம் கெடாமல்.. அமுதா எப்படி தனது தவ வாழ்விலிருந்து மீண்டு வருகிறார்ன்னும் அதற்க்கு நம்ம நாயகன் மாறன் என்ன செய்றார்னும் இனி பார்க்கலாம் டியர்..
ராஜன்தான் நல்லவர்ன்னு பார்த்தால் அவரை விட தேவி ரொம்பவும் நல்லவங்களா இருக்காங்க
கணவர் மீது கொண்ட நேசம் பாசத்தில் கண்ணகி நளாயினி இவர்களையே தேவி மிஞ்சி விட்டார்
அதற்காக அமுதாவை நான் குறைவாக எண்ணவில்லை, கிரிஜா டியர்
 
சுயத்தோடு வாழ அமுதா ஆசைப்படுவது தப்பேயில்லை
ஆனால் ராஜன் இருக்கும் இந்த ஊருக்கு மகளை அனுப்பியிருக்கக் கூடாது
உயிருடன் இல்லைன்னு நினைத்து குற்றம் செய்த மனசு குறுகி வாழும் பொழுது மகளைக் கண்டால் ராஜன் சும்மா இருப்பாரா?
செய்த தப்புக்கு மனைவி மகளை பார்க்காமல் விட்டுட்ட பாவத்துக்கு பிராயச்சித்தம் செய்ய நினைக்கிறார்
இதில் தவறு ஏதுமில்லையே
ராஜனின் குற்றவுணர்வை சரி செய்திடலாம் டியர்.. தனது அம்மாவின் கழுத்தில் என்று மாங்கல்யம் எறியதோ அன்றிலிருந்தே ராஜனை புரிந்து கொண்டால் நந்தினி.. இனி தன் அப்பாவோடு நந்தினி இண க்கமாகத்தான் இருப்பாள். அமுதாவும் அதையே விரும்புவார்.
 
ராஜன்தான் நல்லவர்ன்னு பார்த்தால் அவரை விட தேவி ரொம்பவும் நல்லவங்களா இருக்காங்க
கணவர் மீது கொண்ட நேசம் பாசத்தில் கண்ணகி நளாயினி இவர்களையே தேவி மிஞ்சி விட்டார்
அதற்காக அமுதாவை நான் குறைவாக எண்ணவில்லை, கிரிஜா டியர்
நீங்கள் அமுதாவை குறைவாக நினைக்கமாட் டீர்கள் என்று எனக்கு தெரியும் டியர்..
 
Top