Thanks Rabi sis..Nice ud
Thanks Rabi sis..Nice ud
Thanks Fathima sis..Nice update
Thanks Vasanthi sis..சூப்பர் பதிவு
லவ்லிDear friends.
Here is the next episode.. padichitu thoughts sollunga.. aduthu final episode.. athoda storry mudinjidum.. Thank u so much for urs valuable cmnts and likes..
Oru Mudivin Thuvakkam 29 - Tamil Novels at TamilNovelWriters
ஒரு முடிவின் துவக்கம்.. அத்தியாயம்— 29 சோபனாவின் குழந்தைக்கு ஐந்துமாதம் முடிந்திருக்க.. ‘மாமா அடுத்த வாரத்தில சோபனாவை அழைச்சிட்டு போலாம்னு இருக்கேன்..” என்று போனில் முரளி சொல்ல.. ‘நந்தினிக்கு அடுத்தவாரம்...tamilnovelwriters.com
Thanks Jovi sis..லவ்லி
Thanks Crypt sis..அமுதா எடுத்த முடிவு மிகச்சரியான முடிவு.தன்மகளுக்கு அங்கீகாரம் கிடைத்தது போதும் என ராஜனுடன் பழைய வாழ்வை தொடர நினைக்காமல் தன் சுய கௌரவத்தை மீட்டுக்கொண்டு தேவியின் தியாகத்திற்கு மரியாதை செய்யும் விதம் அருமை.