Nice
நன்றி பானு டியர்..நான்தான் First,
கிரிஜா டியர்
Thanks Janavi sis..
Thanks Chitra sis..Nice update
Thanks Janavi sis..Late ஆனாலும் கல்யாணம் தான் சரி....அமுதாவிற்க்கு நியாயம்.... nice ud sis...
Thanks Vijaya sis..Nice update Girija.
ராஜன் என்ன செய்றார் பார்க்கலாம்.. thanks Jo sis..
அந்த நந்தினி தான் அம்மா மேல உள்ள பாசத்துல லூசுத்தனமா கேக்குறானா இந்த தேவி அதுக்கு மேல........
கல்யாணம் பண்ண அமுதா ஒத்துப்பாங்களா இல்லை முடிச்சதும் மட்டும் அவங்க பழைய வாழ்க்கை சரியாகிடுமா என்ன???
இழந்ததும் இழந்தது தான்..... யாராலயும் இனி சரி பண்ணமுடியாது இழப்பு.......
இந்த மாறன் வேற மாமனாருக்கு ஒத்து ஊதுறான்.....
Thanks Seetha sis..nice update...