https://tamilnovelwriters.com/idhaya-thirudan-episode-7
S Shantika sivaganesh Well-known member Member Sep 1, 2020 #1 https://tamilnovelwriters.com/idhaya-thirudan-episode-7
B Banumathi jayaraman Well-known member Member Sep 1, 2020 #3 கீதாவும் மதுவும் கடற்கரையில் பேசும் இந்த பகுதி ஏற்கனவே வந்து விட்டதே புதிய அப்டேட் கொடுங்க, ஷாந்திகா டியர்
கீதாவும் மதுவும் கடற்கரையில் பேசும் இந்த பகுதி ஏற்கனவே வந்து விட்டதே புதிய அப்டேட் கொடுங்க, ஷாந்திகா டியர்
S Shantika sivaganesh Well-known member Member Sep 1, 2020 #4 Banumathi jayaraman said: கீதாவும் மதுவும் கடற்கரையில் பேசும் இந்த பகுதி ஏற்கனவே வந்து விட்டதே புதிய அப்டேட் கொடுங்க, ஷாந்திகா டியர் Click to expand... edited.
Banumathi jayaraman said: கீதாவும் மதுவும் கடற்கரையில் பேசும் இந்த பகுதி ஏற்கனவே வந்து விட்டதே புதிய அப்டேட் கொடுங்க, ஷாந்திகா டியர் Click to expand... edited.
S Shantika sivaganesh Well-known member Member Sep 1, 2020 #5 Silvia said: Mam this is old episode. Plz update today episode. Click to expand... Edited. Please check
Silvia said: Mam this is old episode. Plz update today episode. Click to expand... Edited. Please check
B Banumathi jayaraman Well-known member Member Sep 1, 2020 #7 மிகவும் அருமையான பதிவு, ஷாந்திகா சிவகணேஷ் டியர்
B Banumathi jayaraman Well-known member Member Sep 1, 2020 #8 ஹா ஹா ஹா அப்பாவும் மகனும் அழுதுகிட்டே வெங்காயம் உரிக்கிறாங்க வேர்க்க விறுவிறுக்க வேலை செஞ்சாலும் சூப்பரா சாப்பாடு செஞ்சு சிதம்பரமும் மதுசூதனும் வீட்டுப் பெண்களை கவுரவப்படுத்திட்டாங்க சூப்பர் இந்த மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க?
ஹா ஹா ஹா அப்பாவும் மகனும் அழுதுகிட்டே வெங்காயம் உரிக்கிறாங்க வேர்க்க விறுவிறுக்க வேலை செஞ்சாலும் சூப்பரா சாப்பாடு செஞ்சு சிதம்பரமும் மதுசூதனும் வீட்டுப் பெண்களை கவுரவப்படுத்திட்டாங்க சூப்பர் இந்த மாதிரி எத்தனை பேர் இருப்பாங்க?
S Senmozhi Well-known member Member Sep 1, 2020 #9 அழகிய பதிவு எல்லாரும் வாரத்துல ஓரு நாள் இப்படி சமைத்தால் நல்லாருக்கும்