Instruction to Contest Writers - Important

Advertisement

போட்டியில் பங்குபெறவிருக்கும் எழுத்தாள தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் :love: :love: :love: :love:
 
எல்லாம் படிக்க ஆவலுடன் waiting :p:p
Contest ல் கலந்து கொள்ளவிருக்கும் எழுத்தாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
 
வாழ்த்துகள் எழுத்தாளர்களே.... வாருங்கள், வாருங்கள்..... ஆவலுடன் நாங்கள் ????
 
வாழ்த்துக்கள் அனைத்து எழுத்தாளர்களுக்கும் ?????
 
போட்டி எழுத்தாளர்க்கு முக்கிய அறிவிப்பு

உங்களை, உங்கள் புது அடையாளத்துடன் தமிழ்நாவல்ரைட்டர்ஸ் குருப்க்கு வரவேற்கிறோம்.

புது ஐடி ஆரம்பிக்கும் போது, உங்களின் WriterCode(gmail username) மற்றும் கதையின் பெயர் மட்டுமே தெரிய வேண்டும். உங்களின் மற்ற விவரங்கள் மறைக்கப்பட்டு இருக்க வேண்டும் . நன்றி.
 

Advertisement

Advertisement

Back
Top