Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kadhal Valam Vara Episode 16 - Precap

Advertisement

அண்ணன் பையன்னா எவ்வளவு உரிமையா, பாசமா இருக்கனும்..
இவங்க ஒட்டாம இருக்காங்களே..
இரண்டு வருடம் மகளை பார்க்கதவன் என்ற நினைவு இருக்கும் ...என்னவோ இரண்டு வருடம் னு..சொல்லாமல் இருக்க முடியாது ஒவ்வொரு review லயும்...
வாழ்க வளமுடன்
 
இரண்டு வருடம் மகளை பார்க்கதவன் என்ற நினைவு இருக்கும் ...என்னவோ இரண்டு வருடம் னு..சொல்லாமல் இருக்க முடியாது ஒவ்வொரு review லயும்...
வாழ்க வளமுடன்

விலகல் ரெண்டு பக்கமும் இருக்கு....
32 வருட பிரிவை ஈடு செய்யுமாறு , யாருமே
நடந்து கொள்ளவில்லை....
ராஜனுக்குமே.....அவனைப் பொறுத்த வரை
ராஜலட்சுமி யாரோதான்....
அங்கை அவனோடு வாழ ஆரம்பித்த பிறகுதான்
அத்தை என்கிறான்....அதுவும் மனைவியின் அம்மா
என்ற உறவால் மட்டுமே .....
அப்பாவோட தங்கை என்ற உறவால் இல்லை..
அன்பழகனுமே.....டிப்ளமாட்டிக்கா தான்,
பிரச்சனைகளை கையாண்டார்,....

கல்யாணம் செய்து வைத்த இருவரின்
வாழ்வு நன்றாக இருக்க வேண்டும்
என்ற எண்ணம் மட்டும் தான் இரு பக்கமும்....
பிரிந்த உறவை, சரி செய்து கொள்ள வேண்டும்
நோக்கம் மூத்தவர்களிடையே இல்லை என்றே தோன்றுகிறது..
 
Top