Karisal Kaathal - 16

Advertisement

மதி பாவம்
அவங்க அம்மா இவ்ளோ அடிச்சிட்டு அழுதா
என்ன சொல்ல??
முகிலனை வேற
மலர் பயப்பட வைத்து
சம்மதம் வாங்குறாங்க.
 
இவங்க கல்யாணம் பண்ணவும் எவனோ(முத்து) மைனர் கல்யாணம் னு போட்டுக் கொடுத்திருக்கான் போல.
 
தப்பே பண்ணாவிட்டாலும் பெண் பிள்ளைகளுக்கு தான் பாதிப்பு பதினைந்து வயது கல்யாணம் பண்ணும் வயதா உடலும் மனமும் முதிர்ச்சி பெற வேண்டாமா
 

Advertisement

Advertisement

Back
Top