Karisal Kaathal - 16

Advertisement

என்னய்யா ஊரு இது?
பார்வதி சொல்லுற மாதிரி ஊறுதுன்னா பறக்குதுங்கிறாங்களே

யப்பா இந்த அரசியும் திலகாவும் பெண்கள்தானா?
இப்படி அநியாயமா பேசுறாளுங்களே

அரசியைக் கூட ஒரு விதத்தில் சேர்க்கலாம் போலிருக்கே
ஆனால் திலகாவுக்கு உடம்பு பூராவும் பாம்பின் விஷம்தானோ?
 
Last edited:
பாவம் வண்ண மதி
யாரோ பேசிய ஏதோ பேச்சுக்கு
தேவையில்லாமல் விளக்குமாறால்
அம்மாவிடம் அடி வாங்கினாள்
 
மதி பாவம் பதினைந்து வயது
சின்னப் பெண்தானே
கந்திப் போற அளவுக்கு மதியை விளக்குமாறால் பார்வதி
அடித்தது அவளுக்கு எப்படி
வலித்திருக்கும்?
அதான் தாங்க முடியாமல்
மதி அழுகிறாள்
 
appo ammakka pesi thaan kalyanam nadanthatha?
y mathi pulla thaliya kaltti koduththa? :unsure:
 

Advertisement

Advertisement

Back
Top