Karthika Karthikeyan's Thedi Vantha Kaathal 2 - Re Run

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

ஹா ஹா ஹா
பார்வதியம்மா சொர்ணாக்காவா?
வள்ளிப் பாட்டி சகுனி கிழவி
அப்பா மகேந்திரன் விருமாண்டி போலீஸா?
ஹா ஹா ஹா
சொந்த செலவுல இப்படி சூனியம் வைச்சுக்கிட்டியேடா பார்த்திபா
நந்தினியத்தை கூட கூட்டு சேர்ந்தியே இப்போ உன்னை மாட்டி விட்டுட்டாங்கடா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top