Karthika Karthikeyan's Thedi Vantha Kaathal 4

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா கார்த்திகேயன் டியர்

ஹா ஹா ஹா
மித்ரா பார்த்திபனை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாள் போலிருக்கே
இவன் படிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டு பேங்க் லோன் கிடைக்க விடாமல் பண்ணிட்டாள்
என்ன சொல்லியிருப்பாள்?
இவங்கக்கிட்டேயே பணம் இருக்குன்னு சொல்லியிருப்பாளோ?
எது எப்படியோ மகேந்திரன் அப்பாவிடம் பார்த்திபன் அடி வாங்கப் போறது நிச்சயம்
ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top