அதானே சக்திக்கு யார் தான் ஜோடி...ஏதாவது ஐடியா கொடுங்கள் பா.என்ன இவன் இப்படி சொல்லிட்டான்,
?????
இதெல்லாம் ரொம்பவே அநியாயம், ராஜி டியர்அதானே சக்திக்கு யார் தான் ஜோடி...ஏதாவது ஐடியா கொடுங்கள் பா.
இன்னும் விசாரித்து இருக்கலாம். ஆனாலும் இவன் கொஞ்சம் பிராக்டிக்கல்லான ஆள்...டிவோசி அப்படிங்கறது ரேஷ்மா கூட சொல்லி இருக்கலாம். வசதியை விசாரிக்கலை.பிரபு நீ சொல்லுறது எல்லாம் ஓகே ஆனா பொண்ணு டிவோஸ் ஆனவை அப்படினு தெரிஞ்ச உனக்கு அவுங்க வசதி தெரியாத... விசாரிக்கும் போது அதை சொல்லி இருப்பாங்க தானே.... நீங்க இருக்குற வீட்டு owner கூட அவுங்க சொந்தம் தானே ...... இப்படி வீடு தேடி வந்து சங்கட படுத்திட்டு போறீயா பிரபு....