Kavi Sowmi's Ennaval 46

Advertisement

ரொம்பவே அழகான நாவல், ராஜி டியர்
ஆனால் சீக்கிரம் முடிந்தது போல தோணுதுப்பா
அன்பைக் கொடுத்து அன்பைப் பேணும் சக்தி சூப்பர்
நல்ல வேளை
இப்போவாவது கார்த்திக்குக்கு சக்தி கிடைத்து அவனுக்கு நிம்மதியான வாழ்வு கிடைத்ததே
வேந்தன் சூப்பர் குட் பாய்
வேந்தனின் தங்கை வெண்பாவா?
இதுவும் சூப்பர்
செஞ்ச தவறை உணர்ந்து அந்த மோகன் சக்தியிடம் மன்னிப்பு கேட்கலையேன்னு எனக்கு கொஞ்சம் வருத்தமாய்த்தான் இருக்குப்பா
நாவல் போட்டியில் வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள், ராஜேஸ்வரி டியர்
மீண்டும் அடுத்ததொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்கப்பா
 
Last edited:
Readers obligation consider panni regular ud koduthingo,Tq for that.regulara vaasikum po jasthi suvarasiyam, viruvirupu,ethirparpu ellamae irrunthathu.yematravillai.yellam kudi chernthu arumai, arumai.you brought different personality ladies, each and every body's is unique. As a whole super super.
 

Advertisement

Advertisement

Back
Top