Kavipritha's Amuthangalaal Nirainthen-12

Advertisement

யப்பா, எப்படி சிஸ் பெண்களின் மனநிலையை அப்படியே காட்டறிங்க....chance less.... லலிதா, காமாட்சி சூப்பர்.....
 
செம எபி....

லதா தினம்தினம் நம்மளை பாக்குற மாதிரியே இருக்கு..... எனக்கு என்ன வேணும்ணு உங்களுக்கு எப்போ புரியும்னு எப்பவும் கேக்குற வார்த்தை....

இளா உன் தம்பியை நம்பி எல்லாரையும் சரி பண்ணி தேர் இழுக்க போற.... அங்க ஷக்தி என்ன பண்ண போராளோ
dharani sis... super.... lingaava nambi enna panna poraano.... (enakku itha padichchu sirippe vanthiduchchi........)
 

Advertisement

Advertisement

Back
Top