Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-17

Advertisement

Very nice episode....
Lingaaa....
நினைவில் நகர்ந்து இருந்தாளா?????
எட்டி உதைத்து விரட்டு....அவள் நினைவை
!!!!
களங்கமில்லா கன்னி உனக்கு என்று இருக்கிறது....
முகூர்த்த புடவையை ரசித்த பெண்கள் கூட்டணி....அழகு...
காமாட்சி காவ்யா ..பேச்சும் அண்ணி உரிமை யும்.. குடும்பமே கனவில் வரும் அழகும் ...
கல்யாணம் அடுத்த நாள் வர இருக்க Business ஐ பார்க்க இருக்கிறாய்????
பொருள் பெயர் திரும்ப கிடைத்தது விடும் ஆனால் உயிர் ஆன உறவு கிடைக்குமா???
Excellent Narration...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் நடையழகை வியக்கிறேன்....
சக்தி யின் stand ஐ narration ல் அப்படியே உருக்கி விடுறீங்க....
Super dear Kavipritha...
Wondering the fabulous story telling....
Thanks dear...
Keep rocking....
Waiting for the next..
வாழ்க வளமுடன்
 
Last edited:
முதலமானது பொருள்,
இரண்டாவது உயிரானவள்
இருக்கும் போது அருமை தெரியாது தவற விட்டபின் தெரியும்,
அருமை, சூப்பர்
 
Top