Very nice....
GM கூட தவிப்பது ரொம்ப இயல்பாக இருந்தது...
எதுவும் ஆக கூடாது என்று இருக்கிறது....
Business ல் எதிர் பார்க்காத வகையில் இழப்பு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் ...
அண்ணனை கரை சேர்க்க வேண்டுமே....
Very emotional...
Thanks dear Kavipritha
வாழ்க வளமுடன்
எந்த பக்கம் திரும்பினாலும் பிரோப்ளேம்க்கு தீர்வு இல்லனா என்ன செய்ய முடியும்.... அந்த அழுத்தம் தான் எல்லாத்துக்கும் காரணம் பேசி இருக்கலாம் அப்பா கேக்கும் போதே ..... நான் தோற்று போய்விட்டேன் என்னை நம்பியவர்களுக்கு நியாயம் செய்ய வில்லை என்கிற எண்ணம் எல்லாம்.சேர்ந்து இப்படி ஒரு முடிவு.... அப்போ கூட பிள்ளைகளை மனைவி பாத்துப்பானு எண்ணம் ஆனா மீதியை யார் பார்பபா........ இனிமே தான் லிங்கா க்கு வாழ்க்கை புரிய போகுது....
Kavi sis please only one humble request from bottom of my heart please save illango for the children's sake n for his wife.
You know I used to type speedy but while typing this now my fingers are shivering n my eyes wateringet. Manasu baaramaa iruku sis. Please save him
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.