தேங்க்ஸ் ஜானவி... நாம.. அப்படிதானே சொல்லிக்கிட்டு.. அவங்க முட்டாளுங்கன்னு ஈஸியா சொல்லிடுவோம்.. ஆனா, அது வலி... வேதனையில்.. என் குடும்பமாவது தப்பிக்காதா.. என தோன்றும் ஒரு நிலையில் நிகழ்வது.. ம்... நீங்க கரெக்ட் டா பிடிச்சிட்டீங்க....Aacho... Enna ippadi....இளங்கோ வின் பதட்டம் ..எனக்கு BP ஏறுது....இளங்கோவை சரி பண்ணிடுங்க sis.... கேள்வி படறப்போ ,"என்ன ஒரு முட்டாள்தனம்" ன்னு easy யா கடக்குறோம்....ஆனா உங்க எழுத்து அந்த டென்ஷனை அப்படியே உள்ளே எறங்குது....யப்பா... சீக்கிரம் ud கொடுங்க....
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா??? கொஞ்சம் பார்த்து பதமா பண்ணுங்க..haai friends....
ரொம்ப டென்ஷன் ஆக்கிட்டேனா... ம்....
அடுத்த எபி... நேராகிடும் ப்ரிண்ட்ஸ்... என் ரீடர்ஸ் எல்லாம் எவ்வளோ சாப்ட்.... சோ ஸ்வீட்.... தேங்க்ஸ் ப்ரிண்ட்ஸ்....