Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavipritha's Amuthangalaal Nirainthen-6

Advertisement

Ilango onnum aahala romba ve thayangi thaan ud padika arambichen ippo i am happy......
பயமெல்லாம் வேண்டாம்... தைரியமா படிங்க... பெரிதான இழப்பெல்லாம் எப்போதும் இருக்காது.. ஆனால், அதன் அழுத்தம் மட்டும் இருக்கும்....:p:ROFLMAO:
 
Awesome எபிசொட் கவி :love: :love:
ராமாயணம் கும்பகர்ணன் ரொம்ப பொருத்தமா இருக்குது ....
இளங்கோ மனைவிக்கு என்ன பதில் சொல்லுவாருன்னு தெரியலை ....எப்படியோ
மீட்டுட்டாங்க அவரை....லிங்கா குட்டி பொண்ணை வைச்சு அண்ணாவை எழுப்புர
சீன் ஒரு கவிதை .....

ஆனா பிரச்சனை இதோட முடிய போறது இல்லை ...கடன் கொடுத்தவர்களுக்கு பதில் சொல்லணும் ....
வட்டி கட்டவே சொத்து போயிடும்னு நினைத்தார் இளங்கோ ...சோ பிரச்சனை ரொம்ப பெருசு...
தங்கை கல்யாணம் வேற வருது .....

தாமோதர் உதவி பண்ணுவாரா ....அப்படி பெறும் எந்த உதவியும் பதிலுக்கு ஏதாவது
எதிர் பார்க்கும் .....எதுவும் இனாமா கிடைக்காது ....

கதாநாயகி ஸ்வப்னா தானா இல்லை இனிமே தான் வருவாளா ....விறுவிறுப்பா போகுது .....

நன்றி கவி :love: :love:

பிழை திருத்தம் பண்ணனும் ...4 or 5 mistake இருக்கு பா....
ஹா... ஹா.... அவ்வளோதான்... நீங்களே சொல்லிட்டீங்க... எப்படின்னு பார்க்கலாம்...

பார்க்கிறேன் சிஸ்.... ஆனா, சில சமயம் மீறி வந்திடுது... கரெக்ட் பண்றேன்... உமா சிஸ்...
 
Excellent narration and dialogues.. chanceless...
Kumbakaranan scene Inge suitable ah senjinga parunga,athuke parattanum..
Ovvoru dialogue Kalil porikka pada vendiyavai... but spelling mistakes iruku..
Dreamy vanthal,periya ill ku chinna ill pottu irukinga two times....munthaiya episodes le kooda irunthathu...
editing pannunga kavi...
Competition
instructions le koduthutanga mistake parpanganu...
all the best ?
தேங்க்ஸ் உமா சிஸ்.... கல்லில் எழுதவெல்லாம் வேண்டாம்... ஹா.. ஹா....
என்ன செய்ய மிஸ்டேக் வந்திடுது... அனா, இது காம்பட்டிஷன் அப்படின்னு நான் ப்ரெஷர் எத்திகரதில்லை... எப்போதும் போலதான் எழுதறேன்... ட்ரை மை பெஸ்ட்.. அவ்வளோதான்...
 
லிங்காஅசால்ட்டா ஆள தாக்கறே. கவி சிஸ், மென்மையா தான கதைய கொண்டு போவீங்க, இப்ப என்ன கொஞ்சம் பதட்டமும் கலந்து வருது, ஆனாலும் நல்லாயிருக்கு.
 
Top