Kavipritha's Thazhampoo Vaasam Nee-26

Advertisement

???

எல்லாரும் மூக்குல விரல் வைக்கிற மாதிரி விருந்து விமர்சையா நடந்துருச்சே..

பொண்டாட்டியை படிக்க வைக்கிறேன்னு சொல்லிட்டு, இப்ப என்னடானா.. போகணுமா மாமா பாவமில்ல இரேன்னு.. சொல்ற..??
லிங்காவுக்கு அழுத்தம்.. லிங்கா பொண்டாட்டிக்கு அதைவிட அழுத்தம் போல... ??

பொண்டாட்டிக்கு எல்லோ இல்லை பிங்க் கலர்ல புடவை எடுக்கணுமா.. ??
சிங்குச்சா சிங்குச்சா
செகப்பு கலரு சிங்குச்சா
பச்சை கலரு சிங்குச்சா
மஞ்சள் கலரு சிங்குச்சா

தாமுவுக்கு பணம் செட்டில் பண்ணியாச்சு..?? லிங்காவும் எல்லாத்தையும் சக்தி கிட்ட சொல்லியாச்சு.. மன்னிப்பும் கேட்டாச்சு.. கால்ல வேணும்னாலும் விழவான்னு கேட்டாச்சு.. சக்தி ஒண்ணும் சொல்லல.. அப்படியே அவன ஏத்துக்கிட்டாளோ..??

 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top