Kavipritha's Thazhampoo Vaasam Nee-27

Advertisement

சக்தியே லிங்காவை அவனின் குறை, நிறையோடு ஏற்றுக் கொள்கிறாள் அவனது ஆளுமையோடு சண்டை போட்டுக் கொண்டு. அப்ப நாமும் அவனை திட்டாமல் விட்டடலாம்.
 
???

என்னடா லிங்கா பொண்டாட்டிக்கு காபி எல்லாம் போட்டு கொடுத்து கலக்குற.. எப்படி! எப்படி! மனசுல எதுவும் நினைக்க கூடாது, ஒன்லி மாமாவ மட்டும் நினைச்சிட்டு படிச்சிட்டு, பெட்டிய கட்டிட்டு வரணுமா?? வில்லனா இருந்த நீ, எப்படி இப்படி காதல் மன்னன் ரேஞ்சுக்கு வந்த?? நல்லா வருவப்பா நீ .. ??

லிங்கா சக்தி முதல் பிரிவு.. கொஞ்சம் கஷ்டம்தான்..
புண்ணியம்.. இனி அத சேர்க்க போறோம்.. கல்வி தானம்தான் ரொம்ப பெரிசு.. ஒரு ஏழை பையனையோ, பொண்ணையோ படிக்க வச்சா அந்த பரம்பரையே முன்னேறிடும்.. ?? தாமு போல எங்களுக்கும் லிங்கா மேல லைட்டா பித்து பிடிக்குது...??

 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top