Margazhi Poove..! - 7

Advertisement

ராஜசேகரின் பேச்சு கண்கலங்க வச்சிடுச்சு. பிரவீன் பவிய பார்க்கிறது அவளைத்தவிர அண்ணா அம்மாவுக்கெல்லாம் தெரியுது. இந்த பொண்ணுக்கு எப்ப புரியுமோ. அடேங்கப்பா துளசிக்கு இருக்கிற வாய். எப்படிதான் அவளை சமாளிக்கிறதோ ஆனா பாயின்டா பேசுறா. கனகவேல் பொண்ணுக்காக விஜய்ய கேட்க வந்துட்டாரோ. என்ன ஆகுமோ. அருமையான பதிவு சிஸ். :love: :love: :love:
 

Advertisement

Advertisement

Back
Top