Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

My Books In English - MM

Joher

Well-known member
Member


Yes....today morning :):)
Erumai maadu english - la padikka asai:p:p
Idhula herds of elephants - nu varudhu :cautious::cautious:
In later episodes, Rum called her “ baby elephant..”
To me it’s better than herds of elephant...and Erumai Maadu... 😁
என்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகு :p அழகிய பெண்ணே னு அர்த்தம் இல்ல :D
 




Rani56

Well-known member
Member


என்ன இருந்தாலும் நம்ம எருமை மாடு தான் அழகு :p அழகிய பெண்ணே னு அர்த்தம் இல்ல :D
Baby elephant தமிழ்ல குட்டியானை....
குட்டி யானை ஒன்றை இமாஜின் பண்ணிபாருங்க...
எருமைமாடா...இல்லை குட்டி யானையா ...?
எது அழகு...?

இதிலையும், பேபி எலிபெண்ட்டுக்கு.....
நீ அழகா இருக்க என்று தான், சொல்கிறான்,...
எந்த மொழியாக இருந்தாலும் அர்த்தம், ஒன்றுதான்...
 




Joher

Well-known member
Member


Baby elephant தமிழ்ல குட்டியானை....
குட்டி யானை ஒன்றை இமாஜின் பண்ணிபாருங்க...
எருமைமாடா...இல்லை குட்டி யானையா ...?
எது அழகு...?

இதிலையும், பேபி எலிபெண்ட்டுக்கு.....
நீ அழகா இருக்க என்று தான், சொல்கிறான்,...
எந்த மொழியாக இருந்தாலும் அர்த்தம், ஒன்றுதான்...
அவனுக்கு பேசவா சொல்லிக்கொடுக்கணும் :p
விக்ரம் னு நினைச்சாலே சிரிக்கவைக்கிறான் அவன் :D:D:D
 








Top