naan sirithal deepawali epi 3

Advertisement

தயா மாதிரியெல்லாம் ஒரு
அருமையான கணவர்
கிடைப்பதெல்லாம் ஒரு
வரம்தான்
 
தன்னுடைய எத்தனையோ
வேலைகளை நிப்பாட்டி வைச்சுட்டு தாயுமானவன் ஆசைப் பொஞ்சாதி அகல்யாவை வேலைக்கு
பேங்குக்கு கொண்டு போய்
விட்டு திரும்ப கூட்டிட்டு வர்றான்
எத்தனை புருஷன்மார்கள் இப்படி செய்யுறாங்க?
சொல்லுங்க பார்ப்போம்
 
தயாவின் வீட்டிலும் மாமனார்
மாமியார் கொழுந்தன்னு
எல்லோரும் அகல்யாவிடம்
அனுசரணையாக இருக்காங்க
நல்ல குடும்பம்
 
தாயுமானவனின் உண்மையான
அன்பைப் புரிந்து கொள்ளாமல்
அவனிடம் அகல்யா சிடுசிடுன்னு
பேசுகிறாள்
பார்த்தும்மா அகல்யா
கண் கெட்ட பிறகு சூரிய
நமஸ்காரம் செய்யாதே
 

Advertisement

Advertisement

Back
Top