Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

naan sirithal deepawali epi 3

Advertisement

kannammalsridhar

Tamil Novel Writer
The Writers Crew
உறவிலும்
உணர்விலும்
உள்ளத்திலும் வேறு வேறு
ஆனாலும் ஒரே வீட்டில் நாம்......
முதலிரவைப் போலவே தொடர்ந்து வந்த இரவுகளீலும் அகல்யாவின் ஆதிக்கமே மேலோஙகியிருந்தது’.....தாயுமானவன் அறைக்குள் நுழைவதறக்குள தூங்கிவிடுவாள்...அல்லது தூங்குவதுபோல் நடிப்பாள்...அகல்யா கட்டிலில் அமர்ந்திருந்தவாறூ செல்போனில் எதையொ பார்த்க்கொண்டிருந்துவிட்டு அவனும் தூங்கிவிடுவான்..... இதில் நடுவே பெண்கள் ப்ரசினை வேறூ சேர்ந்துகொள்ள இப்படியே இருபது நாட்கள் கடந்துவிட்ட நிலையில் ஒரு நாள் வசமாய் கணவனிடம் மாட்டிக்கொண்டாள் அகல்யா...அன்றூ முதல் ஆளாய் அறாஈக்குள் நுழைந்து கட்டிலின் மீது அமர்ந்திருந்யதான்...அகல்யா அறைக்கு வந்த்தும் இருவர் பார்வையும் எதிர்கொள்ள் அவனது பார்வையின் வீரியத்தைத் தாளமாட்டாமல் தலை கவிழ்ந்தாள்....அவளுக்கு வாய்ப்பு தராமல் தாயுமானவனே பேச்சைத்தொடங்க்கினான்...’’உக்காரு அகல்யா’’.அவ்ள் விழிக்க ‘’’வேறோண்ணூமில்லம்மா...பேசத்தான் வெளீயில நம்ம சொந்தக்காரங்க நல்ல சேதி எப்ப சொல்லப்போறேன்னு ஆரம்பிச்சிட்டாங்க்க நாம இன்னும் மனம் விட்டுப் பேசிக்கவேயில்ல அதான்..’’
அவன் பேச்சில் உள்ள நியாயத்தை ஒப்புக்கொண்டவளாய் கட்டிலில் அமர்ந்தாள் அகல்யா...
‘’உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா?’’
சிரித்தாள்.’’’ பரவாயில்லையே....இப்பவாவது கேட்கணூம்னு தோணூச்சே’’
‘’உங்க்ப்பா உங்கிட்ட கேட்டுத்தானே கல்யாணத்துக்கு யேற்பாடு பண்ணீயிருப்பாரு?’’
‘’அதான் இல்ல ‘’
‘’பின்ன’’ என்றான் அதிர்ந்தவனாய்
‘’இந்த மாப்பிள்ளையை பேசி முடிப்பமான்னு கேட்கலை..இந்த மாப்பிள்ளையைத்தான் பேசிமுடிக்கப்போறேன்னு சொன்னார்’’
‘’போச்சுடா அப்பாவுக்கும் பொண்ணுக்கும் நடுவுல நான் மாட்டிக்கொண்டேனா’’ யேன்? எதனால அப்படி செஞ்சாரு’’
‘’எங்கப்பாவுக்கு உங்கள ரொம்ப்ப் பிடிச்சிருந்திச்சி’’ அகல்யாவின் பதிலிலேயே கேள்வி தொக்கினின்ற்து....
‘’அப்ப உனக்கு என்னைப் பிடிக்கலையா’’
‘’இல்ல ‘’ என்றாள் சிறிதும் யோசிக்காமல்..ஒரு ஆணீன் இதயத்தை சல்லடையாகத் துளைக்க இதைவிட பலம் வாய்ந்த அஸ்திரம் எதுவும் இருக்கமுடியாது தாரத்தின் அன்பு தான் கணவனுக்குப் பிடிமானம்,,அவளூக்கே பிடிக்கவில்லை என்றால் அடிப்படையே ஆட்டம் காண்கிறதே.........ஆனால் நான் கட்டிடத்திற்கு கனவு கண்டுகொண்டிருக்கிறேன்...மனதிற்க்குள் நொந்தவன் இருந்தும் சமாளீத்துக்கொண்டான்.ஆணாயிறறே..அழுது புலம்பவும் முடியாதே...
‘’யேன்மா? யேன் என்னப் புடிக்கல?’’
‘’ஒருத்தரைப்பிடிக்குதுங்கற்துக்கு ஆயிரம் நியாயங்கள் சொல்லலாம்..பிடிக்கலைன்னா பிடிக்கலைதான்.....அதை வேற எப்படி சொல்றது?’’....சிறிது நேரம் மௌனம்...தனது பதிலின் கடுமை அகல்யாவிற்கு நன்றாகவே தெரியும்....இதனால் யேற்படும் விளய்வுகள் எதுவாக இருப்பினும் அதனை சந்தித்துக்கொள்வது என்ற முடிவில்தான் இருந்தாள்,,,ஆனால்..ஆனால்..இப்படி பதிலைச்சொன்னான் தயா..புயலை எதிர்பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு மடியில் பூ வந்து விழுந்த்து...
‘’ஆனா எனக்கு உன்னைய ப் பிடிச்சிருக்க்கு’’ என்றான்...’’ என்னது’’ என்று அகல்யா அதிர...’’ஆமா’’ என்றான் கண்களாய் மூடித்திற்ந்து.....
‘’எப்படி எப்படி யேன்’’ என்று அகல்யா படபடக்க.....’’’ நீ என் மனைவியாச்சே’’
‘’அதனால’?’’
‘’அதனாலதான்’’
‘’புரியல மனைவிங்க்ற பேர்ல யார் வந்திருந்தாலும் உங்களுக்கு ப் பிடிசிருக்குமா?’’
‘’ஆமா திருமணங்கள் சொர்க்கத்துல நிச்சயிக்கப்படுதுங்க்கறதை நான் நம்பறேன்...ஊரும் உறவும் கூடி ஆசீர்வாதம் பண்ணி ஒருத்தியை எனக்கு கட்டி வைக்கிறாங்கன்னா அது சாதாரணம்இல்ல...அதனால எந்த வித சந்தேகமும் இல்லாம எனக்கு உன்னைய பிடிச்சிருக்கு’’
தயாவின் பதிலில் உள்ளுக்குள் ஆடிப்போனாள் அகல்யா..என்ன ஒரு தெளீவு...என்ன ஒரு திடம்..இருந்தும் கேள்வி ஒன்றைப் போட்டாள்.
‘’எனக்க்கு உங்களைப் பிடிக்காதப்போ உங்களுக்கு என்னயெப் பிடிச்சிருந்து என்ன பிரயொஜனம்?’’
‘’அதைப்பத்தி எனக்கு கவலையில்லை’’
‘’அப்படின்னா நான் மனசு மாறுவேன்னு எதிர்பார்க்கறிங்க்க்க்ளா?’’
‘எதிர்பார்க்கலை..நம்பறேன்’’
‘’எதை வச்சி உங்களுக்கு அப்படி ஒரு நம்பிக்கை’’
‘’எதை வச்சி நான் மாறவே மாட்டேன்னு நீ சொல்றே’’?கேள்வி திரும்பியது..
‘’என் மேல உள்ள நம்பிக்கையிலதான்’’
‘’அதேதான்..உன்னை மாத்தமுடியும்னு என் மேல உள்ள நம்பிக்கையியிலதான் நிம்மதியாத் தூங்கு’’ என்று படுத்துக்கொண்டான் தயா..ஆனால் அவளுக்கு எங்கே நிம்மதி?இன்று நிலைமை தலைகீழ்.....தயா முதலில் உற்ங்கிவிட வெகுனேரம் வ்ழித்து அமர்ந்து எதயொ சிந்தனை செய்தவாறுஇருந்தாள் அகல்யா..
வண்டி ஒரு நாள் ஒடத்தில் யேறும்...ஒடமும் ஒரு நாள் வண்டியில் யேறுமே....
5
கொல்லும் சொல்லை
நான் சொன்னேன்
வெல்லும் சொல்லை
நீ சொன்னாய்.........
காலையில் கண்விழித்து எழுந்து படுக்கையில் அமர்ந்த அகல்யாவி ற்கு முதல்னாள் நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது....தனக்கும் தயாவி ற்கும் இடையே நடந்த உரையாடல்களை மனதிற்குள் ரிவைண்ட் செய்து ஒடவிட்டாள்.சிரிப்பு வந்த்து .கூடவே ஒரளவு மனபாரம் குறைந்தாற் போல இருந்தது....கட்டியவனை ஏ மாற்றீக்கொண்டிருக்கிறோமே என்ற குற்ற உணர்வு இருந்தது..இப்பொழுது அது இல்லை. உண்மையைப் போட்டு உடைத்தாயிற்று..அதயும் மீறி நான் உன்னோடு வாழ்ந்தே தீருவேன் என்று அடம் பிடிப்பவனை என்னதான் செய்வது?பாவம் யார் பெற்றபிள்ளையோ?என்னிடம் வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறது ..பெருமூச்சு விட்டபடி கீழிறங்கிவந்தாள்...மாமனார் தமிழரசன் மகனின் பைக்கை கர்மசிரத்தையாய் துடைத்துக்கொண்டிருக்க மாமியார் மணீமாலா தொலைக்காட்சியில் ஜொதிட பலன் பார்த்துக்கொண்டிருந்தாள்...தயாவின் தம்பி மதியழகன் லேப்டாப்புக்குள் தலையைக் கொடுத்திருந்தான்,,மாடியிலிருந்து படியிறங்கி வரும் அகல்யாவை ஒரு சிறு புன்னகையுடன் அனைவரும் எதிர்நோக்க ...பதிலுக்கு அகல்யாவும் முறுவலித்தாள்...’’கணவனுடனான உறவே தாளம் போடுகிறது...இந்த அழகில் கூட்டுக்குடும்பம் வேறு....என்ன கூத்தெல்லாம் அறங்கேறப்போகிறதோ....’’
‘’இன்னிக்கு பேங்க் போகனுமாம்மா’’-மாமனார்
‘’ஆமா ..போகனும்’’-என்றாள் மொட்டையாய்....
‘’குளிச்சிட்டுக்கிளம்பும்மா....சாப்பாடு ரெடி பண்ணிடறேம்மா’’-மாமியார் நறுக்கிய வெங்க்காயத்துடன் உள்ளே போனாள்..பதிலேதும் சொல்லாமல் குளிக்கப்போனாள் அகல்யா..யோசனையுடன் குளித்து உடைமாற்றி கிளம்பி வந்தபோது மேசை மீது காலைடிபன் மதியஉணவுடப்பா தண்னிர் பாட்டில் எல்லாம் தயாராகஇருந்த்து....ரவா உப்புமாவை விழுங்கினாள்...வீட்டில் கடந்த மூன்று வருடங்களாக தன் கையாலேயே சமைத்து சாபிட்டவளுக்கு ஒருஆள் உட்காரவைத்து சோறு போடுவது இதமாகத்தான் இருக்கிற்து...இருப்பினும் தனது திருப்தியை வெளிப்படுத்திக்கொள்ளாமல் மௌனமாய் கிளம்பினாள்....வாசலில் வண்டியுடன் தயா தயாராக நின்றான்...
‘’யேறிக்கோ உன்னைய பேங்க்ல விட்டுட்டு கடைக்குப் போறேன்’’ யேதோ ஒரு சக்திக்கு கட்டுப்பட்டவள் போலவண்டியில் யேறி அமர்ந்தாள் அகல்யா...
அலுங்காமல் குங்க்காமல் பொத்தினாற்போல அகல்யாவை வங்கி வாசலில் இறக்கிவிட்டு திரும்பிப்பார்க்காமல் சென்றான் தயா..சிறிது நே

அலுங்காமல் குங்க்காமல் பொத்தினாற்போல அகல்யாவை வங்கி வாசலில் இறக்கிவிட்டு திரும்பிப்பார்க்காமல் சென்றான் தயா..சிறிது நேரம் அவன் சென்ற திசையையே யோசனையுடன் பார்த்தவாறு நின்று விட்டு வங்க்கிக்குள் நுழ்ய்ந்தாள் அகல்யா..’’வாங்க அகல்யா...புது ப்ரான்ச்...புது வாழ்க்கை,,,ம்ம்ம்,,சாரி கூட புதுசு,,,’’ வரவேற்றவள் சமுத்ரா..உடன் பணிபுரிபவள்.திருனெல்வேலியிலிருந்து பணியிட மாறுதல் வாங்க்கிக்கொண்டு இங்கு வந்து செர்ந்து நான்கு நாட்கள் ஆகிறது,,பழ்க்கமான சிலரில் இந்த சமுத்ராவும் ஒருத்தி,,’’என்ன பதிலே இல்ல’’-சமுத்ரா.
‘’என்ன பதில் வேணும்’’
‘’புதுப்பொண்ணு ..... யேதாவது சொன்னாத்தானெ எங்க்ளுக்கும் இன்ரஸ்ட்டஆ இருக்கும்’’
‘’அப்படியெல்லாம் எதுவுமில்ல’’
‘’நம்பிட்டோம்..நம்பிட்டோம்’’
அகல்யா தன் சீட்டில் போயுட்கார்ந்து சிஸ்ட்த்தை ஆன் செய்தாள்’.
‘’என்ன சமுத்ரா..காலையிலேயே கூட்டம் களை கட்டுது’’
‘’மூணு நாள் சேர்ந்தாப்புல ஹாலிடேஸ வருதுல்ல..அதான்’’
அதறக்குள் கவுண்ட்டரில் கூட்டம் சேர்ந்துவிட வேலையில் மூழ்கிப்போனாள் அகல்யா ...மாலையில் கணக்குகளை சரி பார்த்து டேலி செய்வத்றக்குள் நாக்கு தள்ளியது.ஒரு வழியாய் முடித்துவிட்டு வங்கியின் ஒய்வறையில் இருந்த காபி மேக்கரில் காபி தயாரித்துக் குடித்துவிட்டு வெளியில் வந்தாள்.... வாசலில் நின்றுஇருந்தான் தயா..உடன் வந்துகொண்டிருந்த சமுத்ரா அகல்யாவைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு முன்னே நடந்தாள்...எரிச்சல் வந்த்து அகல்யாவிற்கு...
‘’எதுக்கு இப்ப இங்க வந்து வெயிட் பண்றீங்க?நான் ஒரு ஆட்டோ பிடிச்சி வரமாட்டேனா?’’
‘’அதெல்லாம் அவ்வளவு சேஃப் கிடையாது..யேறு..போவோம்’’
முறைத்தவாறே வண்டியை சுற்றி வந்து யேறிக்கொண்டாள்..தான் வீசிய அம்புக்கு ப்பதிலாக வம்பு வந்திருந்தால் சமாளித்திருப்பாள்..அபரிதமாய் அன்பு வந்த்தும் திணறுகிறாள் அகல்யா..இன்பதுன்பம் என்பது பார்க்கப்படும் பொருளில் இல்லை.பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை.....
ரம் அவன் சென்ற திசையையே யோசனையுடன் பார்த்தவாறு நின்று விட்டு வங்க்கிக்குள் நுழ்ய்ந்தாள் அகல்யா..’’வாங்க அகல்யா...புது ப்ரான்ச்...புது வாழ்க்கை,,,ம்ம்ம்,,சாரி கூட புதுசு,,,’’ வரவேற்றவள் சமுத்ரா..உடன் பணிபுரிபவள்.திருனெல்வேலியிலிருந்து பணியிட மாறுதல் வாங்க்கிக்கொண்டு இங்கு வந்து செர்ந்து நான்கு நாட்கள் ஆகிறது,,பழ்க்கமான சிலரில் இந்த சமுத்ராவும் ஒருத்தி,,’’என்ன பதிலே இல்ல’’-சமுத்ரா.
‘’என்ன பதில் வேணும்’’
‘’புதுப்பொண்ணு ..... யேதாவது சொன்னாத்தானெ எங்க்ளுக்கும் இன்ரஸ்ட்டஆ இருக்கும்’’
‘’அப்படியெல்லாம் எதுவுமில்ல’’
‘’நம்பிட்டோம்..நம்பிட்டோம்’’
அகல்யா தன் சீட்டில் போயுட்கார்ந்து சிஸ்ட்த்தை ஆன் செய்தாள்’.
‘’என்ன சமுத்ரா..காலையிலேயே கூட்டம் களை கட்டுது’’
‘’மூணு நாள் சேர்ந்தாப்புல ஹாலிடேஸ வருதுல்ல..அதான்’’
அதறக்குள் கவுண்ட்டரில் கூட்டம் சேர்ந்துவிட வேலையில் மூழ்கிப்போனாள் அகல்யா ...மாலையில் கணக்குகளை சரி பார்த்து டேலி செய்வத்றக்குள் நாக்கு தள்ளியது.ஒரு வழியாய் முடித்துவிட்டு வங்கியின் ஒய்வறையில் இருந்த காபி மேக்கரில் காபி தயாரித்துக் குடித்துவிட்டு வெளியில் வந்தாள்.... வாசலில் நின்றுஇருந்தான் தயா..உடன் வந்துகொண்டிருந்த சமுத்ரா அகல்யாவைப் பார்த்து கண் சிமிட்டிவிட்டு முன்னே நடந்தாள்...எரிச்சல் வந்த்து அகல்யாவிற்கு...
‘’எதுக்கு இப்ப இங்க வந்து வெயிட் பண்றீங்க?நான் ஒரு ஆட்டோ பிடிச்சி வரமாட்டேனா?’’
‘’அதெல்லாம் அவ்வளவு சேஃப் கிடையாது..யேறு..போவோம்’’
முறைத்தவாறே வண்டியை சுற்றி வந்து யேறிக்கொண்டாள்..தான் வீசிய அம்புக்கு ப்பதிலாக வம்பு வந்திருந்தால் சமாளித்திருப்பாள்..அபரிதமாய் அன்பு வந்த்தும் திணறுகிறாள் அகல்யா..இன்பதுன்பம் என்பது பார்க்கப்படும் பொருளில் இல்லை.பார்க்கும் கண்களில்தான் இருக்கிறது என்பது எவ்வளவு பெரிய உண்மை.....
 
ஒரு அப்டேட்டே இரண்டு தடவை
repeatedly posted, கண்ணம்மாள் டியர்
அதுவும் பேங்க்கில் சமுத்ராவுடன்
அகல்யா பேசுவது மூணு தடவை வந்திருக்கு
 
Top