Neeyindri Vaazhvaeno 28

Advertisement

:love::love::love:

அதானே ஏன் போன் பிள்ளை ஏத்தணும் :p:p:p
நிறைய பேர் மனம் விட்டு பேசுறது இல்லை..... அதுவும் பல நேரம் ஆண்கள்......
வட்டத்தை விட்டு வெளியே வரமாட்டாங்க இல்லை வட்டத்துக்குள் அனுமதிக்கிறதில்லை......
அதோட பாதிப்பு எப்போவும் இருக்கும்..... பல நேரங்களில் பெரும் பிரச்சனைகளுக்கு காரணமும் இது தான்........
ரெண்டு பேரும் சேர்ந்து பேசி தீர்த்துக்க முடியாத விஷயமே கிடையாது தான்......

மச்சானும் மச்சானும் பேசியது வெளியே வந்துடுச்சா......

காதல் ஜோடி quarantined couple டின்னருக்கு போறாங்க......
சேர்ந்து இருக்கிறப்போ விட இப்போ தான் ரொம்ப ஹாப்பியா இருக்காங்க :p:p:p
 
Last edited:
ஆஹா! இது நல்லாருக்கே...
இரண்டாவது இன்னிங்ஸ் வாழ்க்கையில் காதலுக்கு முதலிடம்...
நல்ல முடிவு...
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top