Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

NETE - 05

Advertisement

என்ன சிஸ் இப்படி பண்ணிட்டீங்க ☹️☹️☹️.... போன எபில தான் ஒருவழியா லவ் சொல்லிட்டான்னு பார்த்தா இப்ப இப்டி பண்ணிட்டீங்க☹️☹️☹️.... சீக்கிரம் நெஸ்ட் எபியோட வாங்க
 
நைஸ் எபிசோட் ஜி ❤️
என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களே ஹீரோ ஒரு பக்கம் ஹீரோயின் ஒரு பக்கம் சீக்கிரம் அடுத்து எபியோட வாங்க...
Don't worry Ji...நீங்க படிக்கறது Flashback...1st epi லயே விஷ்வா இல்லை னு படிச்சிருப்பீங்க..பயப்படாம படிங்க. Wednesday ud வரும்..will not let u down ji😍
 
என்ன சிஸ் இப்படி பண்ணிட்டீங்க ☹️☹️☹️.... போன எபில தான் ஒருவழியா லவ் சொல்லிட்டான்னு பார்த்தா இப்ப இப்டி பண்ணிட்டீங்க☹️☹️☹️.... சீக்கிரம் நெஸ்ட் எபியோட வாங்க
அச்சோ உங்க கமெண்ட்ஸ் பார்க்க ஹாப்பியா இருக்கு..எவ்ளோ deep aa involve ஆகிருக்கீங்கன்னு..just one day gap.. All is Well dear🥰
 
Top