ஆஹாங்...கருடனுக்கு கரெக்ட் பண்ண தெரியாதா என்ன?டேய் டேய் கருட நாயகா பின்னாடியே போ உனக்கு வைப்பா பெரிய ஆப்பு.........
![]()
ஆஹாங்...கருடனுக்கு கரெக்ட் பண்ண தெரியாதா என்ன?டேய் டேய் கருட நாயகா பின்னாடியே போ உனக்கு வைப்பா பெரிய ஆப்பு.........
![]()
எஸ்...வேற வழியில்ல அவனுக்கு...நன்றிஎன்ன சொன்னாலூம்
அவள் சமாளிக்க ரொம்ப
சிரமப்படனும்
Thank uNice
கண்டிப்பா...காலம் & கருடன் மாத்துவாங்க னு நம்பனும் நீங்க ஓகேஅதுக்குன்னு எட்டு வருஷமாவா வராம இருப்பான்.....
நடந்த உண்மையை ஜீரணிக்க கன்யாவுக்கு கண்டிப்பா டைம் வேணும்.....
சுப்ரியா பண்ணின வேலை., விஷ்வாவோட குழந்தைங்க ன்னு எல்லாமே ஏத்துகிறது அவளுக்கு கஷ்டம் தான்....
விஷ்வா எப்படி சமாளிக்கப் போறானோ....
நைஸ் அப்டேட்![]()
நம்ம பய அவள again form க்கு கொண்டு வந்துடுவான்...Don't worry..Thank uகன்யா...அவளை நினச்சா கவலையா இருக்கு....
விஷ்வா என்ன தான் அவன் பண்ணதுக்கு நியாயம் சொன்னாலும் அவளோட இந்த எட்டு வருஷ வேதனை அவனால தீர்த்து வைக்க முடியாது
அவனோட பிரிவு... இப்ப சுப்ரியா பண்ணது... தேவா அவளோட பிள்ளை இல்லனு தெரிஞ்சது இப்டினு நிறைய இருக்கு....