NETE - 16

Advertisement

🙋 டேய் டேய் கருட நாயகா பின்னாடியே போ உனக்கு வைப்பா பெரிய ஆப்பு.........😜
ஆஹாங்...கருடனுக்கு கரெக்ட் பண்ண தெரியாதா என்ன?😅😅😅
 
அதுக்குன்னு எட்டு வருஷமாவா வராம இருப்பான்..... 🥶🥶🥶🥶
நடந்த உண்மையை ஜீரணிக்க கன்யாவுக்கு கண்டிப்பா டைம் வேணும்.....
சுப்ரியா பண்ணின வேலை., விஷ்வாவோட குழந்தைங்க ன்னு எல்லாமே ஏத்துகிறது அவளுக்கு கஷ்டம் தான்....
விஷ்வா எப்படி சமாளிக்கப் போறானோ....

நைஸ் அப்டேட் 😍😍😍😍😍
கண்டிப்பா...காலம் & கருடன் மாத்துவாங்க னு நம்பனும் நீங்க ஓகே😇😇😇?
 
கன்யா... 😑😑 அவளை நினச்சா கவலையா இருக்கு....

விஷ்வா என்ன தான் அவன் பண்ணதுக்கு நியாயம் சொன்னாலும் அவளோட இந்த எட்டு வருஷ வேதனை அவனால தீர்த்து வைக்க முடியாது 😑😑

அவனோட பிரிவு... இப்ப சுப்ரியா பண்ணது... தேவா அவளோட பிள்ளை இல்லனு தெரிஞ்சது இப்டினு நிறைய இருக்கு....
 
நம்ம பய அவள again form க்கு கொண்டு வந்துடுவான்...Don't worry..Thank u🥰
 
கன்யாவின் வலிகள் மிக கொடுமை 😓😓😓😓.
விஷ்வா மீது தவறு இல்லை என்றாலும் விஷ்வாவின் ரத்தத்தில் உருவான குழந்தை என்பதே துடிக்க செய்யுமே 😥.
 
Advertisement

Advertisement

Back
Top