NETE - 18

Advertisement

அடேய் கோபி... கோவத்துல என்ன வேணாலும் சொல்லுவியா.... 😡😡

பாவம் நிம்மி 😕😕

நீ மறச்சது அவளுக்கு ஹர்ட் ஆயிடிச்சி.... அதுனால கோவமா இருக்கா....🫤🫤

ஆனா நீ அவளை பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்டா.... 😡

எத்தனை பேரு என்ன சொன்னாலும் உனக்காக தான் அவ அமைதியா இருந்தா..... நீயே அவளை பார்த்து இப்படி சொல்லி இருக்க 😐😐
 
ஒரு ஜோடியும் நிம்மதியா இல்லை..... 🥴🥴🥴🥴

மச்சானுக்கு உதவி செய்ய போயி கடைசில அவனுக்கு அவனே ஆப்பு வச்சுக்கிட்டான்..... 🤣கோபி....😤😤😤🤐🤐🤐🤐 கோபத்துல வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா... 😬😬😬😬😬😬😬 இந்த வார்த்தை நிம்மியை எவ்வளவு ஹர்ட் பண்ணும்.... 🙁🙁🙁🙁

தனியாத் தான் ஊருக்கு போகணும் போல.... வேணும்ன்னா மச்சானை துணைக்கு கூட்டிட்டு போ.... 🤭🤭🤭😝😝😝
 
தப்பு தான் அவன் பேசினது...பெரிய மனசு பண்ணி கொஞ்சம் மன்னிச்சுடுங்க நிம்மியையும் மன்னிக்க சொல்லுங்க 😔😔
 
ஒரு ஜோடியும் நிம்மதியா இல்லை..... 🥴🥴🥴🥴

மச்சானுக்கு உதவி செய்ய போயி கடைசில அவனுக்கு அவனே ஆப்பு வச்சுக்கிட்டான்..... 🤣கோபி....😤😤😤🤐🤐🤐🤐 கோபத்துல வாய்க்கு வந்ததெல்லாம் பேசிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டா சரியாகிடுமா... 😬😬😬😬😬😬😬 இந்த வார்த்தை நிம்மியை எவ்வளவு ஹர்ட் பண்ணும்.... 🙁🙁🙁🙁

தனியாத் தான் ஊருக்கு போகணும் போல.... வேணும்ன்னா மச்சானை துணைக்கு கூட்டிட்டு போ.... 🤭🤭🤭😝😝😝
எந்த ஜோடியையும் நிம்மதியா இருக்க விடமாட்டன்😃😃😃கோபி பேசினது தப்பு தான்...போக போக சரியாகும் னு நம்பனும் நம்புவோம் ஓகே???
 
Advertisement

Advertisement

Back
Top