இரண்டு நாளாக சரியாக கமெண்ட் செஷன் பக்கம் வராதப்பவே தோணுச்சு கதையோடு வருவீங்க என்று
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் பத்து மா
பேய் கதையோ நினைச்சா நம்ம ஹீரோயின் தான் பேய் படம் பார்துட்டு இருக்காளா
Doctor Vs Psychologist பொருத்தம் சூப்பர்![]()
Nice Start ma.Enna ma @Sri_Author kathai padichu horror kathai ezhutha poreengalo nu ninaichen .Anyway heroine kku sri nu name vachitteenga.
ஆரவ்டாக்டர் ஹீரோ
இப்படி ஒருத்தி ப்ரண்டுன்னு கூட இருந்தா என்னைக்கு லவ் செட் ஆக
ஸ்ரீஹீரோயினே மனநலம் பாதிக்கப்பட்ட மாதிரி தான் சுத்துவாங்க
இதுல இவ மனநலம் பத்தி படிக்கிறாளா
அது என்ன பேய் படத்தில் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் தனி தனி ரூமில் தூங்குறாங்க![]()