Padma Subramanian - இதய 💜 கீதமே - 16

Advertisement

Padma Subramanian

Well-known member
Member
💞 💞 ஹாய், அடுத்த பதிவோடு வந்துவிட்டேன். படித்து பார்த்து கருத்தினை பகிர்ந்துடுங்கள். சென்ற பதிவிற்கு கருத்துகள், லைக் அளித்த உள்ளத்திற்கு நன்றி 🥰🥰🥰🤗🤗🤗

மண்ணில் பிறக்கும் போதே
தந்தைக்கும் தாயானாய் !
தாய்க்கும் உயிரானாய் !
கலைகள் பல கற்று
காவியதலைவி ஆனாய் !
கற்பிக்கும் ஆசிரியரானாய்!
சிறகடித்து வானில்
பறக்கும் விமானியானாய்!
உயிர் தரும் மருத்துவரானாய் !
நாட்டை ஆளும் அரசியானாய்!
வீட்டை காக்கும்
இல்லத்தரசியானாய் !
அன்பான தாயாய்!
மடி தாங்கும் மனைவியாய் !
தோள் தரும் தோழியாய்!
எத்தனை வடிவம் ஏற்றாலும்
அத்தனையிலும்
ஜொலிக்கும் வைரமே !
உங்கள் அனைவருக்கும்
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள் 💐💐❤️❤️

 
Last edited:
Kavithai superooooo super👌👌👌👌💕💕💕💕🥳🥳🥳🥳2dy ean letters ellam chinntha podurukinga sis padika comfort ah ila ana epi long ah vanthuruku🥰🥰🥰 happy women's day♀🌹👩 sister
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top