Padma Subramanian - லயம் மாறா காதல் 💖 - 19 (எபிலாக் )

Advertisement

Padma Subramanian

Well-known member
Member
💞💞ஹாய் நட்பூக்களே!!!!

எந்தன் மூன்றாவது கதையின் இறுதி அத்தியாயத்தை கொடுத்துள்ளேன். படித்து பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். 🤗🤗🤗

எனக்கு எழுத வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தளத்திற்கும், நம்பிக்கையோடு கரம் கொடுத்த மல்லி மேம்க்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். ❤️❤️🤗🤗🤗🤗

நான் எழுதுவேன்னு நினைக்கல, பட் எழுத வச்சிங்க. என் எழுத்தில் நம்பிக்கை கொண்டு படிக்க வந்த நட்புகளுக்கும் நன்றி. 🙏🙏🙏🙏🙏

நட்பு பற்றி நான் எழுதிய இந்த கதை உங்களுக்கு பிடிச்சிருக்கும்னு நம்புறேன். தொடர்ந்து இறுதி வரை என்னோடு பயணம் செய்த அனைத்து நட்புக்களுக்கும் நன்றிகள். 🥰🥰🥰🥰🥰🥰

20250507_200744.jpg
சென்ற பதிவிற்கு லைக் கருத்துக்களை அளித்த, அளிக்கும் அளித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் மனம் கனிந்த நன்றி. ❤️❤️❤️🤗🤗🤗

super👌👌👌 nice ending friendship than sothu nammaku song ded 2 padma sis enaku video varra option ila so neengale unga mbl pottu parthukonga sis🤝🥳🥳🥳🥳🥳🥳 natpu sonthama marurathu ellam oru varam venum 💖💖💞💞💞 antha varam raja@maran ku unga story mulama kadaichiruchu antha padichu nangalum dream le anupavichutom nu than sollanum🤝🤝🥰🥰🥰🥰🥰🥰
 
நன்றி லட்டு 💞💞. பசங்க நட்பு இறுதி வரை சாத்தியம். பட் பெண் நட்பு????? பிரிவு நிச்சயம்.
 
நன்றி லட்டு 💞💞. பசங்க நட்பு இறுதி வரை சாத்தியம். பட் பெண் நட்பு????? பிரிவு நிச்சயம்.
athu Enna mo konjam unmai ana enaku already sri story le manithulikal mathiri chilwood best frd oruthan irukanu sonnen le antha mathiri sila peruku irukalam avanuku merg aki 2pasanga irukanga ipo enna da na ennaiya vita en hus kita avan than close ah irukan🙆‍♀️🤷‍♀️
 
நட்புடன் உங்கள் பந்தம் தொடர்வது சந்தோசமே. ❤️❤️🤗🤗
 
Advertisement

Advertisement

Back
Top