Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 2 - Diwali Specials

Advertisement

புன்னகை எனக்கு கிடைத்த வரம்... எத்தனை வருத்தங்கள், வேதனைகள், பிரச்சனைகள் இருந்தாலும் வெளியே காட்டிக்காம என்னைக் காக்கும் முகமூடின்னே சொல்லலாம்... எந்தப் பிரச்சனை வந்தாலும் அது வழியில விட்டிருவேன்... அதுக்காக ரொம்பவும் அலட்டிக்க மாட்டேன்... சந்தோஷம், துக்கம், பிரச்சனை எல்லாமே கலந்தது தானே வாழ்க்கை... அதன் வழியில போயி அனுபவிச்சு என்ஜாய் பண்ணுவோம்னு நினைச்சுப்பேன்... போட்டி, பொறாமை, வம்பு பேசுறது... தேவையில்லாத பிரச்சனையில் தலையிடறதுன்னு எதுக்கும் நிற்க மாட்டேன்... மனசுல தேவையில்லாத குப்பைகளை சேர்த்துக்காததும் நான் எப்பவும் பிரஷா இருக்க ஒரு காரணமா இருக்கலாம்... (அப்புறம் நதியான்னு சொன்னதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் மா... பொய்யா இருந்தாலும் கேக்க
Arumaiyana pathil kandippa punnagai oru varam pa ,??????
 
ம்ம்... தமிழ்ல நான் ஸ்கூல் மன்றத் தேர்வுல எல்லாம் முதல்ல வந்திருக்கேன்... செய்யுள் கட்டுரை எல்லாம் படிச்சு எழுதினதை விட சொந்தமா எழுதி மார்க் வாங்குவேன்... ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே... அதிர்ச்சியில் தாய் மொழியில் அம்மான்னு கத்துவாங்கன்னு... அது என் விஷயத்தில் ரொம்பத் தப்பு... நான் அம்மான்னு தான் கத்துவேன்.... மலையாளம் பேசும் மொழி வேறு... எழுதும் வார்த்தை மொழி வேறு... எனக்கு அது யோசிக்க வராது...

ரொம்ப நன்றி பா...
ஓ.. அப்படியா..
அதிசயம் தான் ?
 
நான் இப்போதான் உங்க பேட்டியை படித்தேன் பா
தாய்மொழி மலையாளம் என்றாலும் தமிழில் உங்களின் ஈடுபாடு அருமை :)
பவி நல்ல கேள்விகள் (y)
பதில்களும் அருமை?
 
Top