Pa'We' Talks 2 - Diwali Specials

Advertisement

லதா பைஜூவுடன் பேட்டி ரொம்ப நல்லாயிருக்கு பவித்ரா டியர்
எனக்கு பிடித்த லதா டியரைப் பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொண்டேன்ப்பா

நன்றி பானுக்கா....
 
சூப்பர்.......

ரொம்ப ஆச்சரியப்பட்ட விஷயம்
பதில் அத்தனையும் அழகு தமிழில் பிழையில்லாமல்.....
மலையாளத்தில் யோசிக்க வராது......
???

ம்ம்... தமிழ்ல நான் ஸ்கூல் மன்றத் தேர்வுல எல்லாம் முதல்ல வந்திருக்கேன்... செய்யுள் கட்டுரை எல்லாம் படிச்சு எழுதினதை விட சொந்தமா எழுதி மார்க் வாங்குவேன்... ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே... அதிர்ச்சியில் தாய் மொழியில் அம்மான்னு கத்துவாங்கன்னு... அது என் விஷயத்தில் ரொம்பத் தப்பு... நான் அம்மான்னு தான் கத்துவேன்.... மலையாளம் பேசும் மொழி வேறு... எழுதும் வார்த்தை மொழி வேறு... எனக்கு அது யோசிக்க வராது...

ரொம்ப நன்றி பா...
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top