Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

சூப்பரா இருந்தது..
ஆனால் இப்பவரை
5 எழுத்தாளர் பத்தி படிச்சிட்டேன்..
கணவர்கள் மட்டும் கிரேட் எஸ்கேப் :p:p:p கதை படிச்சதே இல்லை தான் பெரும்பாலும் வருது...
அதான் கொஞ்சமா வருத்தம்.
 
Last edited:
அக்கா கோர்த்துவிட்டுட்டேங்க போங்க. பிரசாத் :love: :love: :love: :love: :love:

எந்த கேள்விக்கு பதில் சொல்லலை? இப்ப சொல்றேன் பாருங்க ;)

பதில் No - 1 கூகுள்ள கிடைக்கும் அக்கா :p
பதில் No - 2 (பதிலில் கேள்வி - 1 )கண்மணி யாரு அக்கா? நிஜத்துல மாமியார்னு யாருமில்லை.

சில்வண்டு சிக்காது உங்களை பார்த்து தான் சொன்னாங்க போல.........
 
பவி மா....எனக்கு என்னமோ அஸ்மி+ கண்மணி சேர்ந்த கலவை தான் சரண்யா sis போல....செம்ம கலக்கல் பதில்...ரொம்ப இயல்பா இருக்கு...எப்பவுமே இப்படியே இருங்கள் ....

ஹா ஹா ஹா ஹா ஜானவி ஆனாலும் நீங்க ரொம்ப ஷார்ப் தானுங்க. :)

தேங்க் யூ :)
 
Very nice ...
அம்மா பற்றிய பதில் ரொம்ப பிடித்தது...
ரொம்ப casual ஆன பதில்கள்...Enjoyed ..
மேலும் மேலும் உயர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்...
வாழ்க வளமுடன்

தேங்க் யூ அனு :) :)

எனக்குமே ரொம்ப ரொம்ப ஹேப்பி :love::love:
 
For me thakkali thaaan

இத நான் எதிர்பார்த்தேன். நீங்க சொல்லட்டும்னு தான் நான் சொல்லலை. என் பையனுக்கு அப்பறம் தக்காளி ரொம்ப பிடிச்சது உங்களுக்கு தான். தக்காளின்னா உங்களுக்கு நேத்ரா ஞாபகம், எனக்கு உங்க ஞாபகம் வரும் இப்பவும் :love: :love:
 
Top