Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pa'We' Talks 8 - Weekend with Writers 4

Advertisement

சரண் க்கா...:love::love::love::love: முதல்ல இருந்து முடிவு வரை.. இதை படிக்க படிக்க.. ஒரு சின்ன சிரிப்பு கூடவே இருந்துச்சு..:love::love::love: என் முன்னால உட்கார்ந்து நீங்க சொல்றத போல இருந்துச்சு.. ரொம்பவே ஜாலியான ஷெஷன்?

என்னோட பேவரிட்....... ப்ரசாத்? அஷ்மி தான்..???

கவலைகளை கவலைகளா பார்த்தா கவலைகள் அதிகமாகத்தான் செய்யும்.அதை அந்த இடத்திலேயே விட்டுட்டு நம்ம வேலையை பார்த்துட்டு போய்ட்டே இருக்கனும். இல்லைன்னா கவலையே நம்மை பார்த்து இப்படி இருக்காங்களேன்னு கவலைப்பட ஆரம்பிச்சுடும்.அப்பறம் அந்த கவலையை மட்டும் தான் நாம பார்க்கிற மாதிரி இருக்கும்
வேற லெவல் motivation kaa...??
 
இதுக்கு உண்மையை சொல்லலாமா?வேண்டாமா?ப்யூர் இமாஜினேஷன் இல்லை.இதை மட்டும் சொல்லிடறேன். நம்ம ஒவ்வொருத்தர்க்குள்ளையும் அஷ்மி இருக்கா. நாம தான்
Andha ashmi neenga dhan saran darling neengale dhan. Enna ellarukullayum konjundu iruppa aana 100% neenga dhan.
 
Top