Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Pre final கொஞ்சும் கிளிகள்

Advertisement

சத்தம் இல்லாமல் ஒரு முத்தம் கொடுத்து இருந்தா கூட பரவாயில்லை நீ பாடி பிள்ளையை எழுப்பி விட்டது மட்டும் இல்லாம ஒண்ணுமே பண்ணாமல் பொசகெட்ட பயல் என்று பட்டம் வேற வாங்குற.
 
இந்த தனம் எப்புடி மூணு புள்ள பெத்துச்சாம்.. மூணு வேளையும் இங்கயே தின்னுட்டு இவளயே குறை சொல்லுறத பாரேன்... 😤😤😤😤😤😤😤😤😤😤

வெற்றி... 😆😆😆😆😆 பாட்டு பாடிட்டு இருந்தா எல்லாம் வேளைக்கு ஆகாது. போயா போ.. போய் புள்ளய குட்டிய படிக்க வைக்கற வேலைய பாருய்யா.. 😜
 
சத்தம் இல்லாமல் ஒரு முத்தம் கொடுத்து இருந்தா கூட பரவாயில்லை நீ பாடி பிள்ளையை எழுப்பி விட்டது மட்டும் இல்லாம ஒண்ணுமே பண்ணாமல் பொசகெட்ட பயல் என்று பட்டம் வேற வாங்குற.
நீங்க சத்தமில்லாமல் முத்தம் என்று சொன்னதை படிச்சதால எனக்கு
மல்லிகா மேடத்தோட 'திருநீர்வண்ணன்' ஞாபகத்துல வந்துட்டான்.
என்ன ஒரு ஒத்துமை பாருங்க இந்த காதல் தோல்வி அடைந்த காளையர்களிடம், மூஞ்சிய தூக்கிவச்சுக்குட்டே மனைவியோட குடும்பம் நடத்தி முதல் திருமண நாளை குழந்தை(கள்)யோட தான் அனுசரிக்கறாங்க.
(அவங்கெல்லாம் காதல் தோல்வியால கல்யாண நாளை கொண்டாடமாட்டாங்க. துக்க நாள் மாதிரி தான் அனுசரிப்பாங்க.
ஆனால் 'கடமை' தவறமாட்டாங்க ) 😂
 
Top