Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Precap 26 கொஞ்சும் கிளிகள்

Advertisement

செம அடி வேல்முருகன்..... இன்னும் இரண்டு அடி சேத்து குடுத்து இருக்கலாம் 🤩🤩🤩.......
ஒதுங்கி போனவள இழுத்து வச்சு நல்லா வாங்கி கட்டிக்கிட்டா 😂😂😂......
வெற்றி உன் பங்குக்கு பேசாம அம்மா ஆத்தானு பாத்து விட்ட.... அப்புறம் இருக்கு உனக்கு 😤😤😤.......
 
ஒதுங்கி போன கம்முன்னு இருக்கணும் அதை விட்டுட்டு சீண்டிக்கிட்டே இருந்தா இப்படி தான்... தேவையா... கிடைக்கிற மரியாதையை தானே கெடுத்துகிறது இது தான்...


நல்ல சொன்ன சரண் ... நம்பிக்கை ஒரு வழிய வெற்றி மேல் வந்துடுச்சு... பாருடா வெற்றிசரண் கிட்ட இப்போ இந்த அளவு பேச ஆரம்பிச்சச்சா..
 
Top