Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 08

Advertisement

புத்திசாலியா இருக்கனாலதான் கோகுல் படி ஏறி வந்தான்.......இல்லைனா கீழயேதான் நின்னுருக்கணும்.....??
 
வணக்கம் சகோதரி இன்னைக்கு என்னனு தெரியலை ஒரே ரோமட்டிக் மூடுல எழுதியது போல் உள்ளது... ஆனாலும் கோகுல் இவ்வளவு மாங்காவா இருப்பானு எதிர் பார்க்கவில்லை...
தனு loves தேவா நல்லாவே இருக்கே உச்சசரிக்ரகும் போது, cctv footage delete pannita ok, அவங்க அப்பா மொபைல் பார்த்து இருதால்... தான்யா வின தணஞ்செயியன் யாரோனு நினைத்தால் நம்ம தேவ்... மனதில் ஓரத்தில் மணி அடிச்சது தான் நான்தான் யோசிக்கல....one benefit of corona is many UDS... நல்ல பதிவு நன்றி சகோதரி??????
 
வாவ்...எந்திரிச்சதில இருந்து 4 தடவை இந்த எப்பியை படிச்சிட்டேன்....

வழக்கம்போல கோகுல ஆதி கலாய்கிறதுல ஆரம்பிச்சாலும் அடுத்தடுத்த சீன்ஸ் டாப்கியர்ல போயிடுச்சு...

நீ சொல்ற மாதிரி இந்த கோகுல் நிஜமாவே ஒரு அரை வேக்காடு தான்..அவன ஆதி த்தூ னு துப்பிருக்க கூடாது...உச்சி மண்டையிலயே நங்குனு கொட்டிருக்கனும்...சரியான லூசு....

பரவால நீ மீம் போட்ட உடனையே ஃபிளாஷ்பேக் வரும்னு நினைச்சேன்...ஆனா அதுக்கு முன்னாடியே நிறைய க்ளூ குடுத்திருக்க...

பாப்போம் அடுத்தடுத்த எப்பிஸ்ல.....

வெரி வெரி லவ்லி அண்ட் குட்டி ரொமான்ஸ் யூடி....

ஐ ஆம் ரியலி வெரி என்ஜாய்டு.....
 
ammanaa muraikirathum appanaa thitturathum sagajam da.....evvalavo parkkurom itha parkka maattomaa mode than namma.....
Mrg aaki rendu kutties m vandhathukku apramum enoda amma mob la oda partha muraikirathu mattumilla saramaariyaa thaakkuraanga....enna panurathu.....
akka.. avanga ud padika start pannavum thitta aarambichitaanga naan oru nimisam padika mattum please nu kenji padichen apuram comment poda pona muraichi adika vera vanthaangala tak nu thooki pottuten ????
 
Top