Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 11

Advertisement

Flash back க்கு break விட்டு
நீ இல்லாமல் 2 எப்பி போய்டுச்சு சொன்னது செம..
ஆதி பயங்கர பொறுப்பு..
கடலை போடாம அறிவுரை சொல்றானே...
 
Last edited:
தன்யா என்ன புரியாதுன்னு சொல்லாம உனக்குப் புரியாதுன்னு நீயே சொல்லிகிட்டு இருந்தா எப்படி?....நீ அவனை சைட் அடிக்கிறேன்னு நீ உணராம இருக்கிற‌போது கூட அவனுக்குப் புரியுது...நீ சொல்ல வரது புரியாதா????...காலேஜ் சீன்ஸ்லாம் சூப்பரக்கா?...கோகுல் நல்ல‌ நல்ல நண்பன்??? அருமையான பதிவு அக்கா....surgery pannikiren appayavathu solviya????ROFL
 
Last edited:
ஆத்தி இது நிஜந்தானா ?????

அக்கா செம.. அப்படி இருந்த தன்யா ஏன் இப்படி ஆகிட்டாளாம் ??

என்னக்கா கடைசில அவன் கத்துறது புரியவே இல்லை. என்ன பிரச்சனை சத்தியமா கெஸ் பண்ண கூட முடியலை. ?

இப்போ நாங்க கோகுல பார்க்கலன்னு பீல் பண்ணுனோமா ?? அவனோட பீலிங் தான் எனக்கும் ஏண்டா பாதில முடிச்ச சும்மா விடிய விடிய சொல்ல வேண்டியதுதானே சொல்லி முடிக்கவேண்டியது தானே ???
 
Last edited:
terror party maathiri first epi la geththu kaattuna dhanyavaa ithu.....over jolls aa irukke.........
dheva sir dhevaa sir naan naalaiku ungalukku kuchi muttayum kuruvi rottiyum vangi tharen pls pls ungaloda flaskback a sollidunga seekiramaa...ilena gokul ku munadi enga thala vedichidum dheva sir.....
Ammadi dhanya neeyavathu sollu enna nadanthathunnu.....intha priya ponnu oru epiku one week time edukuthu...so romba wait panna mudiyaala....athunaala unga loves and breakup seekirama neeyavathu solli mudimaa......
 
கதையின் போக்கு பற்றிய நிறை குறைகளை சொன்னா, மேற்கொண்டு எழுதுவதற்கு உபயோகமாக இருக்கும் சகோஸ்... DO SHARE YOUR COMMENTS...♥


story rocks always.....
 
Top