Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 12

Advertisement

ஊருக்கே கேக்குறமாதிரி‌ கத்திட்டு அந்த அடிமை கோகுலை அடிப்பது நியாயம் இல்லை ஆதி.

இந்த ஆம்பளைங்க கிட்ட இருக்க பழக்கமே அதானே தானு மா நிறைய ஆம்பளைங்க பழக்கம் போல உணக்கு.

தனு அம்மா கேள்வி சரி ஆனாலும் இவ்வளவு தாமதமாக கேட்பாங்க..

நீ எங்களை விட்டு தூரமா இருந்தப்ப என்னமோ நடந்து இருக்கிறது என தாய் கேட்டதும் தனு freeze ஆனது செம், ஆனால் இராஜகோபால் போக சொன்னது எதற்கு... மனுசன் ‌ஏதோ முடிவு பண்ணிட்டாரு பாப்போம்..

சுரேணுக்கு ஏதோ விபத்து நடந்து இருக்கிறது போல அதான் அப்படி சொன்னான் போல காச பார்க்காமல் என் முகத்தை பார்த்து கல்யாணம் பண்ணிக்கனும் என்று..

ஆனாலும் தங்கையை சரியாகப் புரிந்து உள்ளான் என்பது கேட்ட கேள்வியிலே தெரிகின்றது...

ஆதி நீ குடிச்சிட்டு கோகுல படுத்துவதும் நியாயமா சொல்லு...

தனியா பேச வீட்டுக்கு கூப்புடுர நல்லவன் ஆதி நீ.

தனுமா உண்க்கு தினசரி பாடத்தில் சந்தேகம் வருது அது ஏன் என்று‌ கூட புரியாத பேக்கு போல ஆதி..

ஆதி வீட்டுக்கு போனதும் வந்துட்டார் PM என்று ஜெயதேவ் கூறுவதும் அதுக்கு பதில் ஆதி அயல் தேசத்து அதிபர் என்பதும் குசும்பு..

தக்காளி மேட்டர் சூப்பர்..

ஆனாலும் குடும்ப கட்டுப்பாடு ஆப்ரேஷன் கொஞ்சம் ஓவர் தான் போல..

ஆதிய விட தெய்வா குசும்பு அதிகம்..


கதை நல்லாவே போகுது ஆனாலும் தொடக்கத்தில் இருந்ததற்கும் இப்போதைக்கும் ஏதோ தோய்வு தெரிவதை தவிர்க்க முடியவில்லை..

இது எனது கருத்து மட்டுமே...

நன்றி
 

Advertisement

Latest Posts

Top