PRIYA MOHAN'S கலாட்டா காதல் 19

Advertisement

ஏண்டா ஆதி உங்க அப்பாவுக்கு உன் மேல இதன்னை நல்ல எண்ணம்.
 
சைட்ல கமெண்ட்ஸ்க்கு ரிப்ளை போடாம இருக்கேன்னு யாரும் இந்த சின்ன புள்ளை மேல கோச்சுக்காதீங்க மக்களே! ஐயம் வெரி பாவம்!

வாரம் ஒரு எபிசோட் போடுறதையே 'வரலாற்று நிகழ்வா' கருதி கின்னஸ்ல போட முடியுமான்னு யோசிச்சுட்டு இருக்கேன்!
ப்ளீச் கன்சிடர் மை சூழ்நிலை...!

அடுத்த ரெண்டு எபி இதேபோல கலாட்டா கொஞ்சம் குறைவாவே இருக்கும்!

இருக்கற கோமாளி போறாதா, புதுசா வேற எதுக்கு, எங்களை நல்லா கோமாளி ஆக்கறீங்க
 
மிகவும் அருமையான பதிவு பிரியா????.இங்கே எதுக்காக வந்திங்கன்னு ஜெயா கேட்டா
காரசட்னி வாங்காம வந்திருக்கேனு கோகுலை சொல்றீங்களே தெய்வா???.
சின்னபையன் என்னை மாதிரியே ஜெராக்சு ஹாஹா அது நெஜம் தான் நடிக்கிறதுலே,பேசுறதுலே உங்களையும் மிஞ்சிடுவான்???.
தன்யாட்ட கேட்காமலே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்யறாங்க,ஆதி அவளை எப்படி
சமாதானம் செய்வான்????.
 
Kalyana date kooda fix pannitangala super thaan..

Oh Madhu thaan suren ku jodiya sema super thaan..

Idhu andha Prakash hah..
 

Advertisement

Advertisement

Back
Top