PRIYA MOHAN'S கலாட்டா காதல் 22

Advertisement

Very nice ud sis. Ur health n baby first competition next sis. Take care sis. Take rest n enjoy the movements of ur baby names save those sweet memories for ur future
 
ஹலோ பிரண்ட்ஸ்!

இவ என்னடா ஆடிக்கு ஒருக்க, அம்மாவாசைக்கு ஒருக்க எட்டிப்பார்க்குறான்னு யாரும் திட்டாதீங்க! என் சூழ்நிலை அப்படி!
9th month, வளைக்காப்பு முடிஞ்சு அம்மா ஊருக்கு வந்துட்டேன்! லேப்டாப் எடுத்து டைப் பண்ணவே முடியல!

சேர்ந்தமாறி அரைமணி நேரம் உட்காந்தா கூட முதுகு வலிக்குது! அதான் இந்தமுறை ud குடுக்க ரொம்ப லேட் ஆகிடுச்சு! really sorry for that...

கதையை முடிச்சே ஆகணும்ங்குற ஒரு முடிவோட தான் இருக்கேன்! என்னால முடிஞ்சவரை இந்த கதையை முடிச்சு குடுத்துடுவேன் கடைசி தேதிக்குள்ள! எனக்கு டெலிவரி டேட் நெருங்குறதை விட, போட்டிக்கான கடைசி தேதி நெருங்குறது தான் 'பக்கு' 'பக்கு'ன்னு இருக்கு... ? ?

ஆனா, கதை எப்படி? நல்லா போகுதா? சிறப்பா குடுக்குறேனான்னு கொஞ்சமும் ஐடியா இல்லை. என் மனசுக்கு தெரிஞ்சு மோசமா குடுக்க மாட்டேன்! அது மட்டும் உறுதி!


இன்னும் சில அத்தியாயங்கள் தான் மீதமிருக்கு! உங்க கமெண்ட்ஸ் தான் பூஸ்ட் மாறி எனக்கு எனெர்ஜி குடுத்து அடுத்த எபி டைப் பண்ணவே வைக்குது! யாருக்கும் தனித்தனியா ரிப்ளை போடலன்னு கோச்சுக்காதீங்க! உங்க வீட்டு கடைக்குட்டியா நினைச்சு, மன்னிச்சு விட்டுடுங்க... ப்ளீச்!!!



இனிய வாழ்த்துகள் டா
Strain பண்ணிக்காதடா
Take care
 
sema epi.... gokulkku ippavathu oru nallathu pannanum thonuche... aanlaum ingaiyum pirya va... enna kodumai da ithu.... ellarum sernthu thanya vai sari panna plan pannuranga.... aana surenyai yaarume kandukkave illa....
 

Advertisement

Advertisement

Back
Top