PRIYA MOHAN'S கலாட்டா காதல் 23

Advertisement

அருமையான பதிவு.இதெல்லாம் கிருஷ்ணாவின் ஏற்பாடா?அந்த கேரக்டர் மட்டும் போன் மூலமாகவே வந்து போகுது
 
நெக்ஸ்ட் ud இதோ...



எல்லாரும் ரொம்ப பொறுமையா காத்திருக்கீங்க! முடிந்தவரை நானும் சீக்கிரமாவே அடுத்த ud கொடுக்க பார்க்குறேன்!

உங்களை ரொம்ப சோதிக்காம சரியா 25TH எபிசோடுடன் இந்த 'கலாட்டா' ஒரு முடிவுக்கு வந்துடும்!!!
Priya. This is too much. நாங்களும் உன்னை பிள்ளைத்தாச்சி பொண்ணு. தொந்தரவு பண்ணக் கூடாதுனு பார்த்தால் நீ எங்களை ரொம்ப tempt பண்ற. இப்படி ஒரு எபி கொடுத்துட்டு அடுத்த எபி உன்னை உடனே கேக்கவும் முடியாம... வெச்சு செய்றமா.. anyway take care of ur health first
 
ரொம்ப நல்லா இருக்கு
யாருப்பா கடத்தறது
 

Advertisement

Advertisement

Back
Top